Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

பெண்கள் உலகம்... தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர `வேம்பாளம்பட்டை எண்ணெய்' 06.02.2025

ஆரோக்கியமான, நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... `வேல் உண்டு வினை இல்லை': மகத்துவம் நிறைந்த வேல் 06.02.2025

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-02-2025) 06.02.2025

உச்சக்கட்ட கொண்டாட்டம்.. ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரிலீஸ் ஆன விடாமுயற்சி

சினிமா செய்திகள் (05-02-2025) 05.02.2025

ரேஸ் டிராக்கில் மாஸ்.. AK Anthem வீடியோ வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு

மாலை செய்திகள் (05-02-2025) 05.02.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

தகவல் அறிவோம்...தினசரி மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! 05.02.2025

இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை. மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சகல தோஷங்களை நீக்கும் `பூலோகநாதர்' 05.02.2025

பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.  அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-02-2025) 05.02.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு 

சினிமா செய்திகள் (04-02-2025) 04.02.2025

வைபவ் நடித்த ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (04-02-2025) 04.02.2025

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை

பெண்கள் உலகம்...உதடுகளை பராமரிக்க சில டிப்ஸ்... 04.02.2025

தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...11-2-2025 தைப்பூசம்: அறுபடைவீடுகளின் தனிச்சிறப்புகள்! 04.02.2025

உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். மேல ும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-02-2025) 04.02.2025

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சினிமா செய்திகள் (03-02-2025) 03.02.2025

அந்த குழந்தையே நீங்க தான் சார்.. சிம்புவின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மாலை செய்திகள் (03-02-2025) 03.02.2025

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப்.8-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்- தி.மு.க.

தகவல் அறிவோம்... மூலநோயில் இருந்து விடுபட இத Follow பண்ணுங்க! 03.02.2025

உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. ளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் பிரதோஷ நந்தி! 03.02.2025

பிரதோஷம் அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-02-2025) 03.02.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

சினிமா செய்திகள் (02-02-2025) 02.02.2025

பிரபலங்கள் வாழ்த்து மழையில் சித்தா பட இயக்குனர் அருண் குமாருக்கு டும் டும் டும்..

மாலை செய்திகள் (02-02-2025) 02.02.2025

2-ம் ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி, கொள்கை தலைவர்கள் சிலையை திறந்து வைத்த த.வெ.க. தலைவர் விஜய்

தகவல் அறிவோம்... மாசி கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா... 02.02.2025

கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நந்தி பற்றிய அறிந்திடாத அரிய தகவல்கள் 50 02.02.2025

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-02-2025) 02.02.2025

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் - பதிவுத்துறை அறிவிப்பு

சினிமா செய்திகள் (01-02-2025) 01.02.2025

ஷாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (01-02-2025) 01.02.2025

மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos