Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்! 11.02.2025 3:45
பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...அதிகளவு புரதம் நிறைந்த பழங்கள் 11.02.2025 2:29
திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-02-2025) 11.02.2025 2:25
புதிய உச்சத்தில் தங்கம் விலை...
சினிமா செய்திகள் (10-02-2025) 10.02.2025 1:37
'ஜாலியா வாங்க ஜாலியா போங்க..' தனுஷின் NEEK பட டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (10-02-2025) 10.02.2025 3:18
த.வெ.க. தலைவர் விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: தேர்தல் வியூகம் அமைக்க ஒப்பந்தம்
ஆன்மிகம் அறிவோம்... நாகராஜா கோவில் பற்றி அறிந்திடாத அரிய தகவல்கள்! 10.02.2025 3:24
பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தை நாகராஜர் ஆலயம் என்றும், நாகரம்மன் ஆலயம் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த ஆலயத்தின் மூலவர் ஆண் என்று சிலரும், பெண் என்று சிலரும் கூறுவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்க செய்யவேண்டிய 10 விஷயங்கள் 10.02.2025 3:35
ஆண்களுக்கு மட்டுமே உள்ள கிளாண்ட் (சுரப்பி) 'ப்ராஸ்டேட்' ஆகும். இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் அழைப்பதுண்டு. ஒரு பாதாம் கொட்டையின் அளவுள்ள இந்தச் சுரப்பி, ஆண்களின் அடிவயிற்றில் மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-02-2025) 10.02.2025 2:53
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
சினிமா செய்திகள் (09-02-2025) 09.02.2025 1:21
ரேஸ் பயிற்சியில் மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்
மாலை செய்திகள் (09-02-2025) 09.02.2025 2:16
தமிழ்நாடு மீதான வெறுப்பை பா.ஜ.க. அரசு மீண்டும் நிரூபித்துள்ளது- மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...ஆண்களை அதிர வைக்கும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக எளிய மருத்துவமுறை 09.02.2025 2:40
மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... காவல் தெய்வமாக விளங்கும் `புன்னைநல்லூர் மாரியம்மன்' 09.02.2025 3:07
அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள். அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-02-2025) 09.02.2025 1:40
பாலியல் தொல்லை- ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
சினிமா செய்திகள் (08-02-2025) 08.02.2025 2:14
நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
மாலை செய்திகள் (08-02-2025) 08.02.2025 3:41
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி
ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு 08.02.2025 1:45
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வாத நோய்களை குணப்படுத்தும் `பேரிக்காய்' 08.02.2025 2:13
பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது. அதில் இருக்கும் மற்ற சத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-02-2025) 08.02.2025 2:12
கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி- தெற்கு ரெயில்வே
சினிமா செய்திகள் (07-02-2025) 07.02.2025 1:02
சர்வதேச தரம்.. படம் பயங்கரம்.. இயக்குநர் விக்னேஷ் சிவனின் "விடாமுயற்சி" ரிவ்யூ
மாலை செய்திகள் (07-02-2025) 07.02.2025 2:50
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை- கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
தகவல் அறிவோம்...சரும துளைகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி? 07.02.2025 3:16
வெந்நீரில் முகம் கழுவக் கூடாது. ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...வள்ளி ஒளிந்த கதை 07.02.2025 1:41
வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன. திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-02-2025) 07.02.2025 2:12
கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பாகிஸ்தான் சேர்ந்த ஆன்மிக குழு
சினிமா செய்திகள் (06-02-2025) 06.02.2025 1:31
சுசீந்திரனின் 2K Love Story படத்தின் `எதுவரை உலகமோ' பாடல் வெளியானது
மாலை செய்திகள் (06-02-2025) 06.02.2025 2:55
சாதிவாரி கணக்கெடுப்பு: ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது- விஜய்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos