Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... என்றும் இளமையாக இருக்க எளிய வீட்டுக்குறிப்புகள்! 15.02.2025 3:04
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை ஆகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்.
ஆன்மிகம் அறிவோம்... வேண்டும் வரம் தருவாள் `வாராங்கல் பத்மாட்சி' 15.02.2025 2:58
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாராங்கல் நகரில் புகழ்பெற்றக் கோவிலாக விளங்குவது, வாராங்கல் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் ஆகும். அனைத்து மக்களும் வழிபடும் திருக்கோவில் இது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-02-2025) 15.02.2025 3:55
த.வெ.க தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு- அண்ணாமலை விளக்கம்
சினிமா செய்திகள் (14-02-2025) 14.02.2025 1:54
முதல் முத்த அனுபவம்.. கவினின் KISS டீசர் வெளியீடு முதல் முத்த அனுபவம்.. கவினின் KISS டீசர் வெளியீடு
மாலை செய்திகள் (14-02-2025) 14.02.2025 3:22
ஜெயலலிதா பாணியில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டம்
ஆன்மிகம் அறிவோம்... ஆலமரமே சிவபெருமானாக அருளும் 'மத்தியபுரீஸ்வரர்' 14.02.2025 1:56
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக் கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள...
பெண்கள் உலகம்... தலை முடி வளர தேவையான வைட்டமின்கள்! 14.02.2025 2:37
முடி உதிர்தல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் சில வைட்டமின்கள் குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-02-2025) 14.02.2025 2:04
த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் உத்தரவு
சினிமா செய்திகள் (13-02-2025) 13.02.2025 1:12
சூர்யாவின் Retro படத்தின் கண்ணாடி பூவே பாடல் வெளியானது.
மாலை செய்திகள் (13-02-2025) 13.02.2025 3:02
தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது- அமைச்சர் ரகுபதி
ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா? 13.02.2025 3:45
மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... காதுகளில் எறும்போ, பூச்சியோ புகுந்து விட்டால் என்ன செய்யலாம்? 13.02.2025 3:13
நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம். விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம்.
காலை செய்திகள் (13-02-2025) 13.02.2025 2:33
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
சினிமா செய்திகள் (12-02-2025) 12.02.2025 1:50
ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!- சர்ச்சையில் சிரஞ்சீவி
மாலை செய்திகள் (12-02-2025) 12.02.2025 2:38
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?- உச்சநீதிமன்றம் தோல்வி
ஆன்மிகம் அறிவோம்... வினைகளைப் போக்கும் விநாயகரின் மூல மந்திரம் 12.02.2025 3:09
முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கொழுப்பு கட்டிகளை மாத்திரைகள் மூலம் கரைக்க முடியுமா? 12.02.2025 3:04
கொழுப்பு கட்டிகள் 'லிபோமா' என்று அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு கீழ் வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்புள்ள கொழுப்பு கட்டியாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-02-2025) 12.02.2025 2:21
அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
சினிமா செய்திகள் (11-02-2025) 11.02.2025 1:10
'சுழல்' 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (11-02-2025) 11.02.2025 3:02
விஜய் உடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் ஓபன் டாக்
ஆன்மிகம் அறிவோம்... தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்! 11.02.2025 3:45
பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...அதிகளவு புரதம் நிறைந்த பழங்கள் 11.02.2025 2:29
திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-02-2025) 11.02.2025 2:25
புதிய உச்சத்தில் தங்கம் விலை...
சினிமா செய்திகள் (10-02-2025) 10.02.2025 1:37
'ஜாலியா வாங்க ஜாலியா போங்க..' தனுஷின் NEEK பட டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (10-02-2025) 10.02.2025 3:18
த.வெ.க. தலைவர் விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: தேர்தல் வியூகம் அமைக்க ஒப்பந்தம்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos