Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5985 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

2 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (20-02-2025) 20.02.2025

தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க அண்ணாமலை - உதயநிதி சவால்

பெண்கள் உலகம்... சிசேரியன் செய்த பெண்களுக்கு இடுப்புவலி பிரச்சனை ஏற்படுமா? 20.02.2025

கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் தெரியுமா? 20.02.2025

புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-02-2025) 20.02.2025

விஜயுடன் கூட்டணி எனக்கு சரிவராது- சீமான்

மாலை செய்திகள் (19-02-2025) 19.02.2025

இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... மகா சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்! 19.02.2025

சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... செல்போன் பார்த்தபடி சாப்பிட்டால் இதயம் பாதிக்கும்... உணவு பிரியர்களே உஷார்! 19.02.2025

சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-02-2025) 19.02.2025

ரூ. 8000-ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்- இன்றைய நிலவரம்

சினிமா செய்திகள் (18-02-2025) 18.02.2025

சிலம்பரசனின் குரலில் டீசல் படத்தின் செகண்ட் சிங்கிள் "Dillubaru aaja" வெளியானது

மாலை செய்திகள் (18-02-2025) 18.02.2025

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் அருளும் `பரங்கிப்பேட்டை காசி விஸ்வநாதர்' 18.02.2025

நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது. நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தலையில் பூச்சிவெட்டு, புழுவெட்டு ஏற்பட என்ன காரணம் தெரியுமா? 18.02.2025

தலையில் பூச்சிவெட்டு, புழுவெட்டு ஏற்பட என்ன காரணம் தெரியுமா? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-02-2025) 18.02.2025

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

சினிமா செய்திகள் (17-02-2025) 17.02.2025

Happy bday hero - பிடிஎஸ் காட்சியை வெளியிட்ட பராசக்தி படக்குழு

மாலை செய்திகள் (17-02-2025) 17.02.2025

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

தகவல் அறிவோம்...சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் ஏற்படுமா? 17.02.2025

தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...அகஸ்தியருக்கு சிஷ்யனான இடும்பன் 17.02.2025

சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-02-2025) 17.02.2025

மும்மொழி கொள்கை விவகாரம்.. நாளை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சினிமா செய்திகள் (16-02-2025) 16.02.2025

தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் புது தகவல்

மாலை செய்திகள் (16-02-2025) 16.02.2025

தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்... உதயநிதி ஸ்டாலின்

தகவல் அறிவோம்... முட்டையில் நிரம்பி இருக்கும் சத்துகள் 16.02.2025

மனிதனின் உடல் இயக்கத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட, இந்த உலகில் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது கோழி முட்டை மட்டுமே. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை 16.02.2025

அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-02-2025) 16.02.2025

மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சினிமா செய்திகள் (15-02-2025) 15.02.2025

வசூலில் 100 கோடியை நெருங்கும் `தண்டேல்' திரைப்படம்

மாலை செய்திகள் (15-02-2025) 15.02.2025

நிதி வழங்குவதில் காலதாமதம்- ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்: மு.க.ஸ்டாலின்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos