Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (27-01-2025) 27.01.2025

இந்தியாவில் முதல் மாநிலம் - உத்தரகாண்டில் இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்

சினிமா செய்திகள் (26 -01-2025) 26.01.2025

பத்ம பூஷண் விருது: ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி தெரிவித்த அஜித்குமார்

மாலை செய்திகள் (26-01-2025) 26.01.2025

குடியரசு தின விழா- கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீசாருக்கு காந்தியடிகள் விருது நாளை முதல் 4 நாட்களுக்கு தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

ஆன்மிகம் அறிவோம்... அமாவாசை விரத கதை! 26.01.2025

அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குழந்தைகள் டி.வி. பார்ப்பது நல்லதா? 26.01.2025

செல்போன், வீடியோ கேமுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் விருப்பமான பொழுதுபோக்காக தொலைக்காட்சிதான் விளங்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-01-2025) 26.01.2025

குடியரசு தினவிழா- தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

சினிமா செய்திகள் (25-01-2025) 25.01.2025

தொடங்கும் 'SSMB29' படப்பிடிப்பு.. அதிரடி அப்டேட் கொடுத்த ராஜமௌலி.. மகேஷ் பாபு மாஸ் ரிப்ளை

மாலை செய்திகள் (25-01-2025) 25.01.2025

உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்.. 25.01.2025

உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்? 25.01.2025

எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-01-2025) 25.01.2025

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை- அதிமுக, விசிக வலியுறுத்தல்

சினிமா செய்திகள் (24-01-2025) 24.01.2025

நம்ம படம் ரிலீஸ் நாளே பண்டிகை நாளாக இருக்கும் என அஜித் கூறினார் - மகிழ் திருமேனி

மாலை செய்திகள் (24-01-2025) 24.01.2025

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.-வில் இணைந்த விழா: ஆளுநர், இ.பி.எஸ்., சீமான், விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டிய 10 டிப்ஸ்! 24.01.2025

சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...நவக்கிரக தோஷம் நீக்கும் `சூரியனார் கோவில்' 24.01.2025

இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.  இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.

காலை செய்திகள் (24-01-2025) 24.01.2025

 மகளிர் உரிமை தொகை... விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்

சினிமா செய்திகள் (23-01-2025) 23.01.2025

சுதா கொங்கரா இயக்கும் SK25 படத்தின் டைட்டில் இதுவா..? எகிறும் எதிர்பார்ப்பு

மாலை செய்திகள் (23-01-2025) 23.01.2025

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து- மத்திய அரசு அதிரடி உத்தரவு

தகவல் அறிவோம்... உணவு விநியோகத்தில் பயன்படுத்தப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமா? 23.01.2025

கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும் 23.01.2025

குங்குமம் மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. 16 சவுபாக்கிய திரவியங்களில் ஒரு திரவியம் குங்குமம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-01-2025) 23.01.2025

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை- சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

சினிமா செய்திகள் (22-01-2025) 22.01.2025

"தளபதி 69" தலைப்பு இதுவா?.. குடியரசு தினத்தில் கிடைக்கும் அப்டேட்?

மாலை செய்திகள் (22-01-2025) 22.01.2025

என்னுடைய உருவ பொம்மையை மட்டும்தான் எரிக்க முடியும்: சீமான்

தகவல் அறிவோம்... நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள் 22.01.2025

நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும். வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... `போர்க்களத்தை உருவாக்கிய வார்த்தைகள்: திரவுபதிக்கு, கிருஷ்ணர் கூறிய அறிவுரை! 22.01.2025

நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு. பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos