Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... திருமண யோகம் தரும் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் 23.05.2025 3:29
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்ட...
தகவல் அறிவோம்... இயற்கை குளிரூட்டி... மண் பானை தண்ணீர் 23.05.2025 1:46
கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..
காலை செய்திகள் (23-05-2025) 23.05.2025 3:10
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (22-05-2025) 22.05.2025 1:31
ரஜினிகாந்த் தற்பொழுது கூலி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என கூறினார். மேலும் கூலி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக ந...
மாலை செய்திகள் (22-05-2025) 22.05.2025 2:57
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்
ஆன்மிகம் அறிவோம்... திருப்பதி தீர்த்தமும்... நீராடுவதன் பலனும்... 22.05.2025 2:50
ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... நீரிழிவு நோய்... அதிக தாகம் எடுப்பதற்கான காரணம்? 22.05.2025 2:35
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக 'பாலிடிப்சியா' அல்லது 'தாகமிகுமை' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-05-2025) 22.05.2025 3:28
பீகாரில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை: காங்கிரஸ் அறிவிப்பு
சினிமா செய்திகள் (21-05-2025) 21.05.2025 1:51
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படம் வெளியான 5 நாட்களில் (நேற்றுவரை) மொத்தமாக ரூ. 17 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மாலை செய்திகள் (21-05-2025) 21.05.2025 2:54
உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன், ஊர்ந்து போகமாட்டேன்!- இ.பி.எஸ்.க்கு முதலமைச்சர் பதிலடி
தகவல் அறிவோம்... மாதுளை இலைகளும் மருந்தாகும்.. 21.05.2025 2:41
மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... பேச்சுக் குறைபாடு நீக்கும் சேத்தியாதோப்பு பாலமுருகன் 21.05.2025 3:47
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். குன்றிருக்கும் இடங்கள் மட்டுமல்லாமல் அழகன் முருகனுக்கு ஊர்கள்தோறும் பல ஆலயங்கள் உள்ளன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்திருக்கும் பாலமுருகன் கோவில் பற்றி இங்கு பார்ப்போம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-05-2025) 21.05.2025 3:43
தங்க நகைக்கடன் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி
சினிமா செய்திகள் (20-05-2025) 20.05.2025 1:30
யோகி டா பட நிகழ்ச்சியில் சாய் தன்ஷிகாவும், நடிகர் விஷாலும் தங்களது காதல் குறித்த தகவலை உறுதி செய்தனர். அப்போது, நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர், தங்களுக்கு வரும் ஆகஸ்டு 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மாலை செய்திகள் (20-05-2025) 20.05.2025 3:37
தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர்
ஆன்மிகம் அறிவோம்... பழனி மலைக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3-ந்தேதி தொடக்கம் 20.05.2025 1:41
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம்... 20.05.2025 2:30
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்கின்றனர். வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,செரிமானம் மேம்படவும் , உடல் எடையைக் குறைக்கவும், மன அழுத்தம் குறையவும்,சரும பிரச்சனைகள் மற்றும் வலி நிவாரணியாகவும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-05-2025) 20.05.2025 2:30
தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (19-05-2025) 19.05.2025 1:35
நடிகர் விஷால் சமீபத்தில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சாய் தன்ஷிகா அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற இருக்கிறது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொள்கிறார் என்பது கு...
மாலை செய்திகள் (19-05-2025) 19.05.2025 3:03
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இன்று என்பதே நிஜம் 19.05.2025 1:45
ஒரு முறை ஜென் துறவி தனது சீடர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். “இன்று என்பது மட்டுமே நிஜம், நாளை என்பது மாயை. அதனால் எந்த ஒரு காரியத்தையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், இப்பொழுதே செய்துவிட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... பெண்கள் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள்... 19.05.2025 2:27
உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமே முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பை காக்க முடியும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். அதிலும், குடும்பத்தின் முதுகெலும்பாய் உள்ள பெண்கள், அன்றாடம் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-05-2025) 19.05.2025 2:55
பருவமழை முன்னேற்பாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சினிமா செய்திகள் (18-05-2025) 18.05.2025 1:32
நானும் மதுரைக்காரன்தான்... இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது - விஷால் கடந்த 2006-ல் திமிரு படப்பிடிப்புக்காக நான் மதுரை வந்தேன். நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
மாலை செய்திகள் (18-05-2025) 18.05.2025 3:14
பால், மீன்வள செயல்பாட்டில் முன்னணி மாநிலம் - தமிழ்நாடு அரசு பெருமிதம்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos