Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்... விதியின் சக்தி- ஆன்மிக கதை 28.05.2025

ஒரு முறை கருட பகவான் ஓய்வாக ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தார். அந்த மரத்தின் எதிரே இருந்த ஒரு மரத்தில், குருவி ஒன்று அமர்ந்து கிளைக்கு கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குருவியின் விளையாட்டில் லயித்துப் போய் இருந்த கருட பகவானுக்கு, அந்தக் குருவியை யாரோ, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரியவே, சுற்றும் முற்றும் தன்னுடைய பார்வையை சுழற்றினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்க...

தகவல் அறிவோம்... குழந்தை பேறு - சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் 28.05.2025

குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..

காலை செய்திகள் (28-05-2025) 28.05.2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

சினிமா செய்திகள் (27-05-2025) 27.05.2025

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள சிம்புவின் ஓபனிங் சாங்கான ஓ மாறா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (27-05-2025) 27.05.2025

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி - விஜய் விமர்சனம்

ஆன்மிகம் அறிவோம்... மனதை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும் 27.05.2025

ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள் 27.05.2025

நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தியன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..

காலை செய்திகள் (27-05-2025) 27.05.2025

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சினிமா செய்திகள் (26-05-2025) 26.05.2025

மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில், விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (26-05-2025) 26.05.2025

'நானும் தலைவர் தான்' புலம்பி தள்ளிவிட்டீர்கள் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ்.

ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு முதலிடம் கொடுங்கள்- ஆன்மிக கதை 26.05.2025

செல்வந்தர் ஒருவர், முனிவரை சந்திப்பதற்காகச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரை, சில மணி நேரம் காத்திருந்து, அவர் கண் திறந்ததும் அவ ருக்கு முன்பாகப் போய் நின்றார். செல்வந் தரை பார்த்த முனிவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார். அதற்கு செல்வந்தர், ‘சுவாமி..  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... முகம் ஜொலிக்க இனி பார்லருக்கு போக வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க 26.05.2025

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-05-2025) 26.05.2025

எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சினிமா செய்திகள் (25-05-2025) 25.05.2025

'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே முதலில் ஒப்பந்தமானார் ஆனால் ஒரு சில காரணத்தினால் அவரை படக்குழு நீக்கி தற்பொழுது இந்த படத்தின் நாயகியாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.

மாலை செய்திகள் (25-05-2025) 25.05.2025

யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் இ.பி.எஸ்- முதலமைச்சர் பதிலடி

ஆன்மிகம் அறிவோம்... அழகின் மீது கர்வம் எதற்கு?- ஆன்மிக கதை 25.05.2025

புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும் பெரும் குறையாக இருந்து வந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு இதை பயன்படுத்துங்க... 25.05.2025

நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயங்களும் அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து 'அப்ளே' செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-05-2025) 25.05.2025

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை- விமான சேவை கடும் பாதிப்பு

சினிமா செய்திகள் (24-05-2025) 24.05.2025

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை முதல்முறையாக சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு," விராட் கோலியை ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்...

மாலை செய்திகள் (24-05-2025) 24.05.2025

ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்- உதயநிதி ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... திருமணம் கைகூட செய்யும் மயிலம் 24.05.2025

மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 24.05.2025

கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.  கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காலை செய்திகள் (24-05-2025) 24.05.2025

ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி

சினிமா செய்திகள் (23-05-2025) 23.05.2025

அறிக்கை விட்டு விளையாண்டது போதும்: ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கட்டுப்பாடு ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

மாலை செய்திகள் (23-05-2025) 23.05.2025

பயங்கரவாதம்- நக்சலைட்டை எனது அரசு சகித்து கொள்ளாது: பிரதமர் மோடி பேச்சு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos