Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
பெண்கள் உலகம்... முடி நீளமாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? செம்பருத்தி ஆயிலை இப்படி பயன்படுத்துங்க... 18.05.2025 3:01
செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் C நிறைந்துள்ளது. செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.
காலை செய்திகள் (18-05-2025) 18.05.2025 3:05
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது ஏன்?: ராகுல் காந்தி
சினிமா செய்திகள் (17-05-2025) 17.05.2025 2:26
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
மாலை செய்திகள் (17-05-2025) 17.05.2025 3:16
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு - பாஜக அமைச்சர் மகன் கைது
தகவல் அறிவோம்... தாடி வைத்திருப்பவரா நீங்கள்... அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க 17.05.2025 1:37
மென்மையான தாடிதான் எப்போதும் அழகு. தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கவுதம முனிவரின் சாபமும் மோட்சமும் 17.05.2025 2:29
பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-05-2025) 17.05.2025 3:19
வேளச்சேரி- சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயிலில் பயணிப்போர் கவனத்திற்கு..!
சினிமா செய்திகள் (16-05-2025) 16.05.2025 1:25
தக் லைஃப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
மாலை செய்திகள் (16-05-2025) 16.05.2025 3:13
10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இறைவனுக்கு பிடித்தது எது? 16.05.2025 2:25
இறைவனுக்கு பிடித்தது எது, என்பதை மக்கள் அறிந்து கொள்வதில்லை. இறைவனுக்கு பிடித்தது என்ற தவறான கண்ணோட்டத்தில் பல செயல்களை செய்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடல் எடை குறைக்க விரும்புவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? 16.05.2025 2:48
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிட்டாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா கூறுகிறார். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-05-2025) 16.05.2025 2:54
வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
சினிமா செய்திகள் (15-05-2025) 15.05.2025 1:45
`தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை' - ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
மாலை செய்திகள் (15-05-2025) 15.05.2025 3:16
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
பெண்கள் உலகம்... ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய் 15.05.2025 2:36
மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இயல்பே நிலைத்து நிற்கும் 15.05.2025 2:49
ஜென் துறவியிடம் சீடர்களாக இருந்த பலரும், பல இடங்களில் தங்கள் குருவிடம் கற்றதை பிறருக்கு சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-05-2025) 15.05.2025 3:02
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சினிமா செய்திகள் (14-05-2025) 14.05.2025 2:04
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று புஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பென்ஸ் படத்தின் போகையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்ட...
மாலை செய்திகள் (14-05-2025) 14.05.2025 3:18
முன்னதாகவே வெளியாகும் 10-வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: வாழ்வில் காண வேண்டிய தெளிவு 14.05.2025 2:39
புகழ்பெற்ற ஜென் ஞானிகளில் ஒருவர் சீஜோ. அவரிடம் ஒரு இளைஞன் வந்தான். அவரை வணங்கியவன், தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி சீஜோவை வேண்டினான். அவனை உற்று நோக்கிய சீஜோ, ‘நான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்வது இருக்கட்டும். அதற்கு முன் நீ போய், அருகில் இருக்கும் குளத்தில் என்ன தெரிகிறது என்று பார்த்து விட்டு வா’ என்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... காலை முதல் இரவு வரை சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...! 14.05.2025 3:28
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால் மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-05-2025) 14.05.2025 4:25
ஒரு தலைமுறையையே அழிக்கும் பஞ்சம்.. காசாவில் பட்டினியில் வாடும் 50 லட்சம் மக்கள் & ஐ.நா. எச்சரிக்கை
சினிமா செய்திகள் (13-05-2025) 13.05.2025 1:17
தெலுங்கு நடிகர் ராம்சரணின் மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார்.
மாலை செய்திகள் (13-05-2025) 13.05.2025 3:00
அ.தி.மு.க. நிர்வாகியால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி - மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: இரவல் ஞானத்தால் பயனில்லை 13.05.2025 3:33
ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அவர் ஒரு நாள் வீதியில் நடந்து சென்ற போது, கண் தெரியாத ஒருவரைக் கண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos