Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்... கடலில் கண்டெடுக்கப்பட்ட சண்முகர் சிலை 05.07.2025

திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர். கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மகத்தான மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளை தோல் 05.07.2025

தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-07-2025) 05.07.2025

ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு

சினிமா செய்திகள் (04-07-2025) 04.07.2025

ஜன நாயகன் திரைப்படம் ஒரு சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் - பிரியாமணி

மாலை செய்திகள் (04-07-2025) 04.07.2025

2026 தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் - த.வெ.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

ஆன்மிகம் அறிவோம்... சனிக்கிழமையில் உள்ளன்போடு வழிபட்டால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்... 04.07.2025

உலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்... 04.07.2025

சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். ஒரு நாளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு அவ்வளவு நன்மை கிடைக்கபெறும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-07-2025) 04.07.2025

சிகரெட் சூடு வைத்து சித்ரவதை... உடலில் 50 காயங்கள்... மூளையில் ரத்த கசிவு... அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை

சினிமா செய்திகள் (03-07-2025) 03.07.2025

ரன்பிர் கபூர் - சாய் பல்லவி நடிக்கும் Ramayana படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ரிலீஸ்

மாலை செய்திகள் (03-07-2025) 03.07.2025

அஜித் குமார் மரணம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

ஆன்மிகம் அறிவோம்... கண்ணகியும் ஆற்றுகால் பகவதி அம்மனும் 03.07.2025

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... `பிளாக் காபி'யின் நன்மைகள் 03.07.2025

காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-07-2025) 03.07.2025

அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்

சினிமா செய்திகள் (02-07-2025) 02.07.2025

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியானது புதிய தகவல்

மாலை செய்திகள் (02-07-2025) 02.07.2025

சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... மன அமைதியை உண்டாக்கும் அழகிய மலை 02.07.2025

பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காடை இறைச்சியில் இத்தனை சத்துக்களா? 02.07.2025

நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-07-2025) 02.07.2025

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாலை செய்திகள் (01-07-2025) 01.07.2025

காவலாளி மரணம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (01-07-2025) 01.07.2025

வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்

சினிமா செய்திகள் (30-06-2025) 30.06.2025

சிம்புவை வைத்து இயக்க தனுஷ் போட்ட கண்டிஷன் - வெற்றி மாறன் வெளியிட்ட வீடியோ

மாலை செய்திகள் (30-06-2025) 30.06.2025

தமிழகத்தில் முதன்முதலாக மின்சார பஸ் சேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்கள் வகுத்த புண்ணிய தலங்கள் மூன்று 30.06.2025

மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.  மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் 30.06.2025

சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-06-2025) 30.06.2025

வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos