Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சினிமா செய்திகள் (29-06-2025) 29.06.2025 1:23
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்" என்றார்.
மாலை செய்திகள் (29-06-2025) 29.06.2025 2:53
சங்க இலக்கிய வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் - மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... அனைத்து கடவுள்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்! 29.06.2025 1:56
லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும். அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினார் ஹயக்கிரீவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? 29.06.2025 1:57
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-06-2025) 29.06.2025 3:11
விண்வெளி நிலையத்திற்கு கேரட் அல்வாவும், ரசமும்..! சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் கலகல உரையாடல்
சினிமா செய்திகள் (28-06-2025) 28.06.2025 1:25
விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தும் இயக்கியும் வெளியான படம் 'பிச்சைக்காரன் 2'. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து 'பிச்சைக்காரன் 3' படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பிச்கைக்காரன் 3' வெள...
மாலை செய்திகள் (28-06-2025) 28.06.2025 2:58
3 தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்... வரமாக மாறிய சாபம் 28.06.2025 2:04
வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ரத்தக்கொழுப்பு அதிகரித்தால்...? 28.06.2025 1:49
கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-06-2025) 28.06.2025 2:20
மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
சினிமா செய்திகள் (27-06-2025) 27.06.2025 1:30
Killer - மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே சூர்யா
மாலை செய்திகள் (27-06-2025) 27.06.2025 2:40
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்- நயினார் நாகேந்திரன்
தகவல் அறிவோம்... முதுகு வலி நிவாரணத்திற்கான உடற்பயிற்சிகள் 27.06.2025 3:07
முதுகுத்தசை அல்லது தசைநார்களில் ஏற்படும் பிடிப்புகள், அதிக எடை தூக்குதல் அல்லது மேடு பள்ளமான படுக்கைகளில் படுப்பது, முதுகுத் தண்டுவட வட்டுகளில் ஏற்படும் வீக்கம், அல்லது வட்டுகள் விலகுதல் காரணமாக வட்டுக்குள் இருக்கும் மென்மையான பொருள் வீங்கி அல்லது உடைந்து தண்டுவட நரம்பில் அழுத்தும்போது முதுகு வலி ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இயேசுவோடு வாழ்வை கொண்டாடுவோம் 27.06.2025 2:53
உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை என்றால், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனிடத்தில் பங்கு இல்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-06-2025) 27.06.2025 2:18
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் - அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும்: அமித்ஷா
சினிமா செய்திகள் (26-06-2025) 26.06.2025 1:23
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக கொண்ட ஒரு ஆக்ஷன் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை நாளை காலை 10.08 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது. இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மாலை செய்திகள் (26-06-2025) 26.06.2025 2:50
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன்
ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்! 26.06.2025 1:27
1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும். அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.
தகவல் அறிவோம்... தைராய்டு அளவு குறைவாக இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 26.06.2025 2:26
மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-06-2025) 26.06.2025 3:20
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை
சினிமா செய்திகள் (25-06-2025) 25.06.2025 1:47
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பா...
மாலை செய்திகள் (25-06-2025) 25.06.2025 2:36
ஆக்சியம் 4 திட்டம் - ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஆன்மிகம் அறிவோம்... ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை தீர்த்தம் 25.06.2025 2:22
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.
தகவல் அறிவோம்... கரப்பான் வறட்சி தோல் நோய்க்கான காரணங்களும் தீர்வும் 25.06.2025 3:00
கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. பொதுவாக, கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம். மேலு...
காலை செய்திகள் (25-06-2025) 25.06.2025 2:49
முக்கிய விமான நிலையங்கள், விமானங்களில் அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos