Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் 10.07.2025 1:36
னமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இன்று பவுர்ணமி... குலதெய்வத்தை வழிபடுவோம்! எல்லா வளமும் பெறுவோம்! 10.07.2025 2:56
குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-07-2025) 10.07.2025 3:32
விஷ விதைகளை பரப்புகிறார் இபிஎஸ்- அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு
சினிமா செய்திகள் (09-07-2025) 09.07.2025 1:40
என் மகளின் இந்த நிலைக்கு மனைவியே காரணம்- ஐஸ்வர்யா ராய் குறித்து அபிஷேக் பச்சன் 'பளீர்'
மாலை செய்திகள் (09-07-2025) 09.07.2025 3:06
20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நாவல் பழம் 09.07.2025 2:00
நாவல் பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கடன் சுமை தீர்க்கும் ருண விமோசன கணபதி 09.07.2025 2:16
அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் ’ருண விமோசன கணபதி’ தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடை பெறுவது.அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல...
காலை செய்திகள் (09-07-2025) 09.07.2025 3:01
இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும் - டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
சினிமா செய்திகள் (08-07-2025) 08.07.2025 1:40
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கிங்டம் திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதிக்கான ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (08-07-2025) 08.07.2025 2:33
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
ஆன்மிகம் அறிவோம்... குலதெய்வம் பற்றி அறிய.. 08.07.2025 1:24
வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடல் எடையை குறைக்க இரவு சாப்பிட சரியான நேரம் 7 மணியா? 9 மணியா? 08.07.2025 3:51
உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-07-2025) 08.07.2025 3:03
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து
சினிமா செய்திகள் (07-07-2025) 07.07.2025 1:27
எஸ்.ஜே சூர்யா இயக்கும் கில்லர் படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார். எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது. 20 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (07-07-2025) 07.07.2025 2:38
அ.தி.மு.க. ஆட்சி மலர என்னோடு இணையுங்கள் - எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்... குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்னென்ன? 07.07.2025 3:27
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் | அதிர்ச்சி தகவல் 07.07.2025 3:52
Mobile Phone Risks | செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் | அதிர்ச்சி தகவல்
காலை செய்திகள் (07-07-2025) 07.07.2025 2:50
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது
சினிமா செய்திகள் (06-07-2025) 06.07.2025 1:35
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இதனை K47 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை 7 ஆம் த...
மாலை செய்திகள் (06-07-2025) 06.07.2025 2:15
அ.தி.மு.க. ஆட்சி மலர என்னோடு இணையுங்கள் - எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்... நதிக்கரை நாகரீகத்தலம் 06.07.2025 2:02
உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... நள்ளிரவில் அதிக பசியா?- நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ் 06.07.2025 3:16
செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-07-2025) 06.07.2025 2:50
திருச்செந்தூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா- பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
சினிமா செய்திகள் (05-07-2025) 05.07.2025 1:28
சுதா கொங்கராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பராசக்தி படக்குழு
மாலை செய்திகள் (05-07-2025) 05.07.2025 3:04
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்- வரும் 15ம் தேதி முதல் தொடக்கம்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos