Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (26-07-2025) 26.07.2025

2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (25-07-2025) 25.07.2025

`நான் சபதம் செய்கிறேன்' - War 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

மாலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்- இ.பி.எஸ்

ஆன்மிகம் அறிவோம்... மங்கலத்தின் சின்னம் 25.07.2025

விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது. விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கண்ணை சுற்றி கருவளையமா கவலையை விடுங்க... உங்களுக்காக சில டிப்ஸ் 25.07.2025

பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

காலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

ராமதாஸ் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (24-07-2025) 24.07.2025

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்களான மாறுதோ மற்றும் ஜில் ஜில் ஜில் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மாலை செய்திகள் (24-07-2025) 24.07.2025

முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது இதனால் தான் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை 

பெண்கள் உலகம்... நைட் ஷிப்ட் வேலை... பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 24.07.2025

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கர்த்தர் சொல்கிறார்- என் கிருபை உனக்குப் போதும் என்று 24.07.2025

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தம்முடைய விலை உயர்ந்த இரத்தத்தை நமக்காக அதாவது நம்முடைய பாவத்திற்காக நஷ்ட ஈடாக கொடுத்து பிசாசின் கையிலிருந்து நம்மைக் காப்பாற்றி நமக்கு இவ்விதமாக தன்னுடைய கிருபையாகிய அன்பைக் கொடுத்திருக்கிறார் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-07-2025) 24.07.2025

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் - இ.பி.எஸ்.

சினிமா செய்திகள் (23-07-2025) 23.07.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே, சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, கூலி படத்தின் 3வது பாடலான பவர் ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

மாலை செய்திகள் (23-07-2025) 23.07.2025

விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... தினமும் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் 23.07.2025

பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை ஆடி அமாவாசை: வழிபாடும்... பலன்களும்... 23.07.2025

ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-07-2025) 23.07.2025

இராசேந்திர சோழன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (22-07-2025) 22.07.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் படத்தின் அடுத்த பாடலான பவர் ஹவுஸ் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மாலை செய்திகள் (22-07-2025) 22.07.2025

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (22-07-2025) 22.07.2025

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை

சினிமா செய்திகள் (21-07-2025) 21.07.2025

காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

மாலை செய்திகள் (21-07-2025) 21.07.2025

லேசான தலைசுற்றல்... அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி

தகவல் அறிவோம்... காய்ச்சலின்போது இளநீர் பருகலாமா? 21.07.2025

உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்க வழிவகை செய்யும். காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-07-2025) 21.07.2025

மு.க.முத்து மறைவு: இரங்கல் கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (20-07-2025) 20.07.2025

டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 76.5 கோடி ரூபாயும் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் F1 முக்கிய இடத்தில் உள்ளது.

மாலை செய்திகள் (20-07-2025) 20.07.2025

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி ஆர்ப்பாட்டம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos