Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மூகாம்பிகா சிலை 31.07.2025 2:30
அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ரத்த அழுத்தம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்- இருதய நிபுணர்கள் தகவல் 31.07.2025 1:58
அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-07-2025) 31.07.2025 2:34
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்
சினிமா செய்திகள் (30-07-2025) 30.07.2025 1:42
சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு - இயக்குநர் பா.ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர்
மாலை செய்திகள் (30-07-2025) 30.07.2025 2:42
கீழடி விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்- எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... பட்டினத்தார் செய்த அற்புதங்கள் 30.07.2025 1:47
பட்டினத்தார் சொத்துக்களை அவரது சகோதரி அனுபவித்து வந்தார். பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து பட்டினத்தார் தீ மூட்டினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தினமும் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள் 30.07.2025 2:12
நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-07-2025) 30.07.2025 3:07
டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி ஒருமுறை கூட சொல்லவில்லை - ராகுல் காந்தி
சினிமா செய்திகள் (29-07-2025) 29.07.2025 1:42
தெய்வத்துக்கு இங்க ஒரு சக்தியும் இல்ல.. 'அவதார் 3' அதிரடி டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (29-07-2025) 29.07.2025 2:42
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்கள்: பல குடும்பங்களின் தலைமுறைக் கனவு - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (29-07-2025) 29.07.2025 2:54
ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை: திருமாவளவன், சீமான் கண்டனம்
சினிமா செய்திகள் (28-07-2025) 28.07.2025 1:33
நடிகர் Vs இயக்குநர் : காந்தா படத்தின் டீசர் வெளியீடு
மாலை செய்திகள் (28-07-2025) 28.07.2025 2:40
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்- ராஜ்நாத் சிங் சூளுரை
ஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பூரம் வழிபாடும் பலன்களும் 28.07.2025 1:42
ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான் - அடித்துக் கூறும் புதிய ஆய்வு! 28.07.2025 2:28
அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-07-2025) 28.07.2025 2:23
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் - திருமாவளவன்
சினிமா செய்திகள் (27-07-2025) 27.07.2025 1:33
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (27-07-2025) 27.07.2025 2:35
தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி
ஆன்மிகம் அறிவோம்... அம்பாள் வளைகாப்பு காணும் 'ஆடிப்பூரம்' 27.07.2025 3:12
ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வேகவைத்த முட்டை - ஆம்லெட்... எது சிறந்தது? 27.07.2025 1:32
முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-07-2025) 27.07.2025 3:19
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை
சினிமா செய்திகள் (26-07-2025) 26.07.2025 1:40
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ், மோனிகா மறறும் சிக்கிடு ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ள...
மாலை செய்திகள் (26-07-2025) 26.07.2025 2:51
மருத்துவமனையில் இருந்தபடி "ஓரணியில் தமிழ்நாடு" நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு
பெண்கள் உலகம்... பெண்களும் இதயநோய்களும்... 26.07.2025 1:56
அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 26.07.2025 3:28
ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos