Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... கடவுள் அங்கே தான் இருக்கிறார் 05.08.2025 2:56
கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. மனிதன் நினைக்காத இடம் அது தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ’இதயம்’ காக்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 05.08.2025 1:59
சரியான கொழுப்பை தேர்ந்தெடுங்கள். அவகோடா, நட்ஸ் சாப்பிடலாம். அவை ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-08-2025) 05.08.2025 4:00
விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்& மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
சினிமா செய்திகள் (04-08-2025) 04.08.2025 1:32
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.
மாலை செய்திகள் (04-08-2025) 04.08.2025 2:26
தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... புடவை காணிக்கை செலுத்தினால் திருமணம் நிச்சயம் 04.08.2025 1:17
அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தொண்டை கரகரப்பு நீங்க பாட்டி வைத்தியம்... 04.08.2025 1:18
துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும். கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்தும் பருகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-08-2025) 04.08.2025 4:00
நான் தி.மு.க.வின் 'B' டீமா... - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
சினிமா செய்திகள் (03-08-2025) 03.08.2025 1:41
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுது. அப்போது, கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதனையடுத்து யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் விரைவில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
மாலை செய்திகள் (03-08-2025) 03.08.2025 2:21
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்
தகவல் அறிவோம்... தினமும் எத்தனை கப் காபி பருகலாம்? 03.08.2025 1:50
ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பெருக்கு : வீட்டில் வழிபாடு செய்யும் முறை 03.08.2025 2:13
பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-08-2025) 03.08.2025 2:37
ஓ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு
சினிமா செய்திகள் (02-08-2025) 02.08.2025 1:28
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 48 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (02-08-2025) 02.08.2025 2:37
த.வெ.க. நிகழ்ச்சிகளில் என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது - பொதுச்செயலாளர் அதிரடி உத்தரவு
பெண்கள் உலகம்... பெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’....ஏற்படுத்தும் விளைவுகள்... 02.08.2025 2:18
‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆன்மிகம் அறிவோம்... நதியை போற்றும் ஆடிப்பெருக்கு 02.08.2025 3:45
ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-08-2025) 02.08.2025 3:16
பீகார் சிறப்பு திருத்தம்: வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சினிமா செய்திகள் (01-08-2025) 01.08.2025 1:39
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (01-08-2025) 01.08.2025 2:59
அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் படத்தை பயன்படுத்த தடை இல்லை
தகவல் அறிவோம்... ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 01.08.2025 3:07
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது.
ஆன்மிகம் அறிவோம்... ஆடி சுவாதியில் அவதரித்த கருடாழ்வார் 01.08.2025 1:52
பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-08-2025) 01.08.2025 3:26
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சினிமா செய்திகள் (31-07-2025) 31.07.2025 1:56
மதராஸி படத்தின் Salambala பாடல் இன்று மாலை வெளியீடு
மாலை செய்திகள் (31-07-2025) 31.07.2025 2:38
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos