Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... வேண்டுதலை நிறைவேற்றும் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா 10.08.2025 5:45
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... 45 வயதைக் கடந்த 5-இல் 1 இந்தியருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு - Lancet ஆய்வு கூறுவது என்ன? 10.08.2025 1:46
நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-08-2025) 10.08.2025 3:17
எம்ஜிஆரை அவமதிக்கும் வகையில் பேசினேனா? - திருமாவளவன் விளக்கம்
சினிமா செய்திகள் (09-08-2025) 09.08.2025 1:41
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்சய் குமார் உடன் விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். மாறுபட்ட கதை களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
மாலை செய்திகள் (09-08-2025) 09.08.2025 3:05
மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்- முதலமைச்சர்
ஆன்மிகம் அறிவோம்... கல்யாண யோகம் தரும் காளிப்பட்டி கந்தசாமி 09.08.2025 1:23
கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ஆண்களே உஷார்! விந்தணுக்கள் குறைய காரணமாகும் 5 உணவுகள்..! 09.08.2025 2:02
பெரும்பாலான ஆண்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. சில உணவுகள் விந்தணு ஆற்றலை அழிக்க கூடியது.
காலை செய்திகள் (09-08-2025) 09.08.2025 2:47
அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழு: மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டம்
சினிமா செய்திகள் (08-08-2025) 08.08.2025 1:16
Akhanda 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலையா
மாலை செய்திகள் (08-08-2025) 08.08.2025 2:45
இருமொழி கொள்கையே தொடர வேண்டும்- மாநில கல்விக்கொள்கை வெளியீடு
ஆன்மிகம் அறிவோம்... மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை 08.08.2025 1:16
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்... 08.08.2025 2:41
சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-08-2025) 08.08.2025 2:48
மாநில கல்வி கொள்கையை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (07-08-2025) 07.08.2025 1:29
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டியுள்ளது. இதனையொட்டி, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க...
மாலை செய்திகள் (07-08-2025) 07.08.2025 3:28
பாஜக வாக்குகளை திருடுகிறது - ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தகவல் அறிவோம்... ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் பழங்கள் 07.08.2025 2:22
ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நாளை வரலட்சுமி விரதம் : பூஜை செய்யும் முறை 07.08.2025 3:19
திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக் காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-08-2025) 07.08.2025 2:44
கருணாநிதி நினைவுநாள்- கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
சினிமா செய்திகள் (06-08-2025) 07.08.2025 2:30
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான 13 நாட்களில் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது.
மாலை செய்திகள் (06-08-2025) 06.08.2025 3:19
எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் திருவண்ணாமலை பெருமாள் 06.08.2025 2:34
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தீக்காயங்களும்… எச்சரிக்கை நடவடிக்கைகளும்... 06.08.2025 3:15
தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-08-2025) 06.08.2025 4:00
பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை
சினிமா செய்திகள் (05-08-2025) 05.08.2025 1:19
துல்கர் சல்மான் தனது 41-வது படமாக தெலுங்கு அறிமுக இயக்குநரான ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi) இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பூஜை விழா மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. நானி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
மாலை செய்திகள் (05-08-2025) 05.08.2025 2:35
நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos