Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்... ஹார்மோனும், மன அழுத்தமும்...! 20.07.2025

மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஏகாதசி வழிபாட்டு முறைகளும், பலன்களும்... 20.07.2025

விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-07-2025) 20.07.2025

காசாவில் ஒரே நாளில் 104 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. ராஃபாவில் உணவுக்காக காத்திருந்த 37 பேர் பலி

சினிமா செய்திகள் (19-07-2025) 19.07.2025

AK64 படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்

மாலை செய்திகள் (19-07-2025) 19.07.2025

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நல்லடக்கம்

ஆன்மிகம் அறிவோம்...கடையம் வில்வவனநாதர் திருக்கோவில் 19.07.2025

"காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்று மகாகவி பாரதி எந்த சக்தியிடம் வேண்டினாரோ, அந்த தியான நித்யகல்யாணி திருநெல்வேலி மாவட்டம் இந்தக் கடையம் வில்வவனநாதர் கோவிலில் அருள்பாலிக்கிறாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கல்லூரி மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு டிப்ஸ்கள்... 19.07.2025

சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.  தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.

காலை செய்திகள் (19-07-2025) 19.07.2025

பா.ஜ.க.வுடன் இருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் - த.வெ.க. திட்டவட்டம்

சினிமா செய்திகள் (18-07-2025) 18.07.2025

Chiyaan64: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம்

மாலை செய்திகள் (18-07-2025) 18.07.2025

தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை வளப்படுத்தும் வாஸ்துவின் வகைகள் 18.07.2025

வீடு, மனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமே 'வாஸ்து' என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான்கு வகையான வாஸ்து உள்ளது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... நீண்ட நேரம் சமையல் செய்யாதீர்கள்... பெண்களுக்கு பக்கவாதம், புற்றுநோய் அபாயம்- WHO எச்சரிக்கை 18.07.2025

அம்மா... காலை உணவு ரெடியா: ஐயோ... சாப்பாடு வைக்க இவ்வளவு நேரமா?, அம்மா... எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க: ... இது தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. கணவன் பிள்ளைகளுக்காக சமையல் அறையில் தினமும் பெண்கள் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-07-2025) 18.07.2025

பயணிகள் ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயருகிறது

சினிமா செய்திகள் (17-07-2025) 17.07.2025

அனுபமா நடித்த Paradha படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாலை செய்திகள் (17-07-2025) 17.07.2025

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! - மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது சரியா? 17.07.2025

சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆடி முதல் வெள்ளி: வழிபாட்டு முறையும் நன்மையும் 17.07.2025

கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-07-2025) 17.07.2025

காமராசர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எம்.பி. திருச்சி சிவா விளக்கம்

சினிமா செய்திகள் (16-07-2025) 16.07.2025

கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை- திரையுலகினர் வாழ்த்து

மாலை செய்திகள் (16-07-2025) 16.07.2025

முதல் மாநாட்டை போல் மதுரை மாநாடும் வெற்றி மாநாடாக அமையும்- புஸ்ஸி ஆனந்த்

ஆன்மிகம் அறிவோம்... ஆடி மாத முதல் நாள் வழிபாடு 16.07.2025

குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா? 16.07.2025

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-07-2025) 16.07.2025

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

சினிமா செய்திகள் (15-07-2025) 15.07.2025

ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் ராமாயணா பட்ஜெட் - எத்தனை கோடி தெரியுமா?

மாலை செய்திகள் (15-07-2025) 15.07.2025

விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos