Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (06-09-2025) 06.09.2025

'லோகா' படத்தின் லாபத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வேன் - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

மாலை செய்திகள் (06-09-2025) 06.09.2025

அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்& எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காலை செய்திகள் (06-09-2025) 06.09.2025

வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை ... ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன்

சினிமா செய்திகள் (05-09-2025) 05.09.2025

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

மாலை செய்திகள் (05-09-2025) 05.09.2025

செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை- திருமாவளவன்

ஆன்மிகம் அறிவோம்... பாவங்கள் போக்கும் வேளாங்கண்ணி கடல் 05.09.2025

கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.  வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... யாருக்கு பொதுவாக ரத்த குறைவு ஏற்படும்? 05.09.2025

நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம் ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-09-2025) 05.09.2025

கூட்டணியில் இருந்து விலகல்.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

சினிமா செய்திகள் (04-09-2025) 04.09.2025

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது.

மாலை செய்திகள் (04-09-2025) 04.09.2025

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து

ஆன்மிகம் அறிவோம்... பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கி பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்- திருவிளையாடல் லீலை அரங்கேற்றம் 04.09.2025

முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... வாக்குவம் கிளீனரை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை... 04.09.2025

நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன. சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-09-2025) 04.09.2025

ஜிஎஸ்டி 2.0: வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆயுள் காப்பீடு வரை - வரிவிதிப்பில் மாற்றங்கள்

சினிமா செய்திகள் (03-09-2025) 03.09.2025

தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம்வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியு...

மாலை செய்திகள் (03-09-2025) 03.09.2025

ஜெர்மனி பயண அனுபவங்களை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா பேராலய கொடி மரத்தின் சிறப்பு 03.09.2025

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வாயு தொல்லைக்கு மருந்தாகும் பெருஞ்சீரகம் 03.09.2025

பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-09-2025) 03.09.2025

இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சினிமா செய்திகள் (02-09-2025) 02.09.2025

சூர்யாவின் 47ஆவது படத்தை மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இப்படத்தை முன்னணி கலைப்புலி எஸ். தாணுவின் V Creations மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.

மாலை செய்திகள் (02-09-2025) 02.09.2025

ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டம்?

காலை செய்திகள் (02-09-2025) 02.09.2025

இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சினிமா செய்திகள் (01-09-2025) 01.09.2025

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழா மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரி...

மாலை செய்திகள் (01-09-2025) 01.09.2025

இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்... சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி 01.09.2025

வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உப்பு உடலுக்கு ஆபத்தா? 01.09.2025

குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos