Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமை விரதம்... 12.09.2025 3:21
மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள்...
தகவல் அறிவோம்... மருத்துவ குறிப்புகள் 12.09.2025 1:12
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-09-2025) 12.09.2025 2:20
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்
சினிமா செய்திகள் (11-09-2025) 11.09.2025 1:16
Live in-ல் ஒன்றாக வாழ்ந்தோம்... திருநங்கை புகார் - நாஞ்சில் விஜயன் விளக்கம்
மாலை செய்திகள் (11-09-2025) 11.09.2025 3:00
உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்கள்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் கோவிலில் மகாளய வழிபாடு 11.09.2025 2:06
பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள். சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம் 11.09.2025 2:17
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-09-2025) 11.09.2025 1:57
அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
மாலை செய்திகள் (10-09-2025) 10.09.2025 3:00
இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!
ஆன்மிகம் அறிவோம்... மகாளய வழிபாட்டை 3 விதமாக செய்யலாம் 10.09.2025 2:01
ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது. பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தற்கொலை பட்டியலில் 3-வது இடம் பிடித்த புதுச்சேரி 10.09.2025 2:30
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-09-2025) 10.09.2025 3:25
விஜய் சுற்றுப்பயணம்- போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க த.வெ.க. மறுப்பு
சினிமா செய்திகள் (09-09-2025) 09.09.2025 1:24
இந்தி ரசிகர்களின் மனதை கவர்ந்ததா லோகா?
மாலை செய்திகள் (09-09-2025) 09.09.2025 2:26
அமித் ஷா சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன்
காலை செய்திகள் (09-09-2025) 09.09.2025 2:43
நா வரேன்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (08-09-2025) 08.09.2025 1:33
ரவி மோகன் இயக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ அப்டேட்!
மாலை செய்திகள் (08-09-2025) 08.09.2025 2:44
GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... மீண்டும் ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன் விலை
தகவல் அறிவோம்... இன்புளூயன்சா காய்ச்சல்: அறிகுறிகளும்.. தற்காப்பும்..! 08.09.2025 2:28
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்புளூயன்சா என்ற சுவாசம் சார்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா நிகழ்த்திய 3 அதிசயங்கள்.. 08.09.2025 6:29
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-09-2025) 08.09.2025 2:29
எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (07-09-2025) 07.09.2025 1:28
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!
மாலை செய்திகள் (07-09-2025) 07.09.2025 2:36
செங்கோட்டையனுக்கு ஆதரவாக ராஜினாமா கடிதம்- முன்னாள் எம்.பி. சத்தியபாமா பதவி பறிப்பு
ஆன்மிகம் அறிவோம்... பெருமாளின் வித்தியாசமான தோற்றங்கள்... 07.09.2025 2:01
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சிவப்பு நிற காய்கனிகளின் பலன்கள் 07.09.2025 1:25
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-09-2025) 07.09.2025 3:30
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்- மு.க.ஸ்டாலின்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos