Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (17-09-2025) 17.09.2025

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார். கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மாலை செய்திகள் (17-09-2025) 17.09.2025

ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... புரட்டாசி மாத ஏகாதசியில் தயிர் உபயோகிக்கலாமா? 17.09.2025

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தேன் கெட்டுப்போவதில்லை... ஏன் தெரியுமா? 17.09.2025

தேனில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். தேனீக்கள், தேனில் என்சைம்களை சேர்க்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-09-2025) 17.09.2025

தந்தை பெரியார் பிறந்தநாள்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சினிமா செய்திகள் (16-09-2025) 16.09.2025

கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மாலை செய்திகள் (16-09-2025) 16.09.2025

இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்- த.வெ.க.

காலை செய்திகள் (16-09-2025) 16.09.2025

அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான்- எடப்பாடி பழனிசாமி

சினிமா செய்திகள் (15-09-2025) 15.09.2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில்,பைசன் படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளிட்டு அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (15-09-2025) 15.09.2025

வக்பு திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஆன்மிகம் அறிவோம்... அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யலாமா? 15.09.2025

பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள். அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... டூத் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பவரா நீங்கள்... இதை தெரிஞ்சிக்கோங்க 15.09.2025

பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-09-2025) 15.09.2025

கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல்... - விஜயை மறைமுகமாக சீண்டிய உதயநிதி

சினிமா செய்திகள் (14-09-2025) 14.09.2025

திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இந்த விழா சிறப்பாக முடிந்த நிலையில், இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (14-09-2025) 14.09.2025

மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஆன்மிகம் அறிவோம்... தர்ப்பணம் கொடுக்கும் போது என்ன சொல்ல வேண்டும்? 14.09.2025

எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வருமா? 14.09.2025

தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-09-2025) 14.09.2025

அரியலூர் பரப்புரையில் திமுக - பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்

சினிமா செய்திகள் (13-09-2025) 13.09.2025

நடிப்பில் கவனம் செலுத்தப்போவதால் இந்த பழக்கத்தை விடுகிறேன் - ஐஷ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு!

மாலை செய்திகள் (13-09-2025) 13.09.2025

அடுத்த வருடம் நடைபெறும் தேர்தல் ஜனநாயக போர்: திருச்சியில் விஜய் பேச்சு

ஆன்மிகம் அறிவோம்... கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர் 13.09.2025

ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... மெட்டி அணிவதால் இத்தனை நன்மைகளா? 13.09.2025

மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-09-2025) 13.09.2025

த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தொடக்கம்- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (12-09-2025) 12.09.2025

அனுபமா பரமேஸ்வரன் நடித்த `பரதா' படத்தின் ஓடிடி ரிலீஸ்!

மாலை செய்திகள் (12-09-2025) 12.09.2025

திருச்சிக்கு நாளை காலை வாரேன்- தவெக தலைவர் விஜய்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos