Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (22-09-2025) 22.09.2025

தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு "யு" சான்றிதழ்

மாலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

தமிழகத்தில் 28&ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு& வானிலை ஆய்வு மையம் தகவல்

தகவல் அறிவோம்... "பரோபயாடிகஸ் உணவுகள்" 22.09.2025

புரோபயாடிக் உணவுகளில் இட்லி, தோசை, அப்பம், தயிர், மோர், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்புச் சேர்த்து ஊற வைத்து எடுப்பது ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு 22.09.2025

அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் மத்திய அரசு - தர்மேந்திர பிரதான பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சினிமா செய்திகள் (21-09-2025) 21.09.2025

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விருது வென்றது குறித்து கூறிய நடிகர் மோகன்லால்," 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார். 

மாலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

பொய்யான தகவலை பரப்புகிறார்கள்: மக்கள் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள் - விஜய் அறிக்கை

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை 21.09.2025

இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது? 21.09.2025

சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

"விஜய் பேசியது தவறான தகவல்" - லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு

சினிமா செய்திகள் (20-09-2025) 20.09.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (20-09-2025) 20.09.2025

CM சார் மனசை தொட்டு சொல்லுங்க... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - விஜய்

தகவல் அறிவோம்... ரத்த வகையை தெரிந்து வைத்துக்கொள்வது ஏன் அவசியம்? 20.09.2025

ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு 20.09.2025

இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

காலை செய்திகள் (20-09-2025) 20.09.2025

நாகை, திருவாரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம்

சினிமா செய்திகள் (19-09-2025) 19.09.2025

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு!

மாலை செய்திகள் (19-09-2025) 19.09.2025

மத்திய அரசு நிதியை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோயை அலட்சியப்படுத்தாதீர்கள்! 19.09.2025

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... Mahalaya Amavasai- முன்னோரை நினைத்தால் முன்னேற்றம்! 19.09.2025

பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான். திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது ககுறிப்பிடத்தக்கது.

காலை செய்திகள் (19-09-2025) 19.09.2025

ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சினிமா செய்திகள் (18-09-2025) 18.09.2025

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் முதல் 4 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (18-09-2025) 18.09.2025

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழலாமே? - த.வெ.க. தலைவர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆன்மிகம் அறிவோம்... Mahalaya Amavasai 2025- பித்ரு ஹோமம் செய்யுங்கள் 18.09.2025

நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சிகள் 18.09.2025

உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது. இதய உந்துதலை மேம்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-09-2025) 18.09.2025

தமிழகத்தில் பாஜக-வுக்கு நோ என்ட்ரி: திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos