Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 7-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 28.09.2025 3:09
நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-09-2025) 28.09.2025 2:42
கரூர் கூட்டநெரிசல்: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய் அறிக்கை
சினிமா செய்திகள் (27-09-2025) 27.09.2025 1:37
ரஜினியும், நானும் இணைந்து படம் பண்ணுவோம்- கமல்ஹாசன்
மாலை செய்திகள் (27-09-2025) 27.09.2025 3:40
சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்கு வாக்களித்தால் அது பாஜகவிற்கு வாக்களித்தது போல்தான்- விஜய் பரபரப்பு பேச்சு
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 6-ம் நாள் 27.09.2025 2:20
நவராத்திரி விழாவின் 6-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ஆண்மை குறைபாட்டை நீக்கும் முருங்கைப்பூ 27.09.2025 2:01
ஆண்மை குறைபாட்டை நீக்கும் முருங்கைப்பூ மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-09-2025) 27.09.2025 3:24
நாமக்கல், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம்
சினிமா செய்திகள் (26-09-2025) 26.09.2025 1:32
OTT-யில் வெளியாகும் 'மதராஸி'- தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (26-09-2025) 26.09.2025 2:09
இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் வரும் விஜய் - சீமான் விளாசல்
தகவல் அறிவோம்... கணைய பாதிப்பு எதனால்? 26.09.2025 1:27
இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என்சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மால...
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரியின் 5ம் நாள் இன்று..! ஸ்கந்தமாதா தேவிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் 26.09.2025 2:47
சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-09-2025) 26.09.2025 2:25
கல்விக்கு தடை ஏற்படுத்த மத்திய அரசு நினைக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சினிமா செய்திகள் (25-09-2025) 25.09.2025 1:33
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்து துறை ஆலோசனை
மாலை செய்திகள் (25-09-2025) 25.09.2025 3:30
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்து துறை ஆலோசனை
தகவல் அறிவோம்... மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்!! 25.09.2025 1:18
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 4-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 25.09.2025 2:33
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-09-2025) 25.09.2025 2:30
சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை... செங்கோட்டையன்
சினிமா செய்திகள் (24-09-2025) 24.09.2025 1:56
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்
மாலை செய்திகள் (24-09-2025) 24.09.2025 2:52
என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... பிடிவாத குணம் கொண்ட குழந்தைகளை சமாளிக்க... பெற்றோருக்கு சில டிப்ஸ் 24.09.2025 2:19
குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 24.09.2025 2:39
நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் சந்திரகாந்தா தேவி மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-09-2025) 24.09.2025 2:29
2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
சினிமா செய்திகள் (23-09-2025) 23.09.2025 1:41
துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்
மாலை செய்திகள் (23-09-2025) 23.09.2025 2:53
ரூ.85,000-ஐ கடந்த தங்கம் விலை... ஒரே நாளில் 2 முறை உயர்வு
காலை செய்திகள் (23-09-2025) 23.09.2025 2:40
செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos