Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (01.09.2025) 01.09.2025

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

சினிமா செய்திகள் (31-08-2025) 31.08.2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (31-08-2025) 31.08.2025

அமெரிக்கா 50% வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை- விஜய் வலியுறுத்தல்

ஆன்மிகம் அறிவோம்... கொளஞ்சியப்பர் கோவில் 'பிராது கட்டுதல்' - புதுமையான நேர்த்திக்கடன் 31.08.2025

கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது கட்டுதல்’ எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக... 31.08.2025

கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும். வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31.08.2025) 31.08.2025

ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன்- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சினிமா செய்திகள் (30-08-2025) 30.08.2025

Action Packed Love Story: டைகர் ஷெராப் - சஞ்சய் தத் இணையும் Baaghi 4 டிரெய்லர் வெளியானது!

மாலை செய்திகள் (30-08-2025) 30.08.2025

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..!

தகவல் அறிவோம் - தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 30.08.2025

வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன.

காலை செய்திகள் (30.08.2025) 30.08.2025

தமிழகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதில்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை செய்திகள் (30.08.2025)

சினிமா செய்திகள் (29-08-2025) 29.08.2025

சைலண்ட்டா நடந்த விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்

மாலை செய்திகள் (29-08-2025) 29.08.2025

GOLD PRICE TODAY: எகிறிய தங்கம் விலை- இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1040 உயர்வு

தகவல் அறிவோம்... ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஏலக்காய் 29.08.2025

இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது 29.08.2025

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-08-2025) 29.08.2025

வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க திட்டம்

சினிமா செய்திகள் (28-08-2025) 28.08.2025

மம்மூட்டி நடித்த `களம்காவல்' படத்தின் டீசர் வெளியீடு!

மாலை செய்திகள் (28-08-2025) 28.08.2025

அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... Vinayagar Agaval தோன்றிய வரலாறு 28.08.2025

புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மருத்துவ குணம் கொண்ட முடவாட்டுக்கால் கிழங்கு 28.08.2025

முடவாட்டுக்கால் கிழங்கு செடிகள் தமிழகத்தில் பெரும்பாலும் கொல்லிமலை, சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-08-2025) 28.08.2025

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சினிமா செய்திகள் (27-08-2025) 27.08.2025

LIK படத்தின் 'First Punch' வீடியோவை வெளியிட்ட படக்குழு

மாலை செய்திகள் (27-08-2025) 27.08.2025

அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது... ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்... விஜயை விமர்சித்த சீமான்

காலை செய்திகள் (27-08-2025) 27.08.2025

'வாக்கு திருட்டு' விழிப்புணர்வு: ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (26-08-2025) 26.08.2025

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரைத்துறையை சார்ந்த பலரும் விழாவில் கலந்துக் கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர். ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர். டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ப்ரோ கோட் என்ற திரைப்படத்தில் ரவி மோகன் தயாரித்து நடிக...

மாலை செய்திகள் (26-08-2025) 26.08.2025

காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார்: விஜய் வேசம் கலைந்து விட்டது - அமைச்சர் சேகர்பாபு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos