Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

13 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (17-02-2024) 17.02.2024

டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

மாலை செய்திகள் (17-02-2024) 17.02.2024

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: தமிழக அரசு

ஆன்மிகம் அறிவோம்..அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்ட `5' விஷயங்களை கடைபிடிக்கவும்..!! 17.02.2024

வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிருஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம் குளிக்கும் போது செய்ய வேண்டியவை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...வறண்ட கூந்தல் பட்டுப்போல் ஆக சில டிப்ஸ்...! 17.02.2024

இயற்கையிலேயே மென்மையான கேசம் கொண்ட பெண்களுக்குக்கூட, பனிக்காலத்தில் கேசத்தின் ஈரத்தன்மை போய், வறண்ட சருமமாக மாறிவிடும். இதில் இருந்து தற்காத்துக் கொண்டு, உங்கள் முடியைப் பட்டுப்போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றசில டிப்ஸ்… மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-02-2024) 17.02.2024

சென்ட்ரல்-அரக்கோணம் இடையே இன்று 10 மின்சார ரெயில்கள் ரத்து

மாலை செய்திகள் (16-02-2024) 16.02.2024

திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்": மு.க.ஸ்டாலின்

மாலை செய்திகள் (16-11-2023) 16.11.2023

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18-ந்தேதி கூடுகிறது

தகவல் அறிவோம்...ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய 16.11.2023

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற தொப்பை குறைய வழிவகுக்கின்றது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கந்த சஷ்டி விரதம்-4-வது நாள்: கந்தசஷ்டி கவசம் உருவான கதை 16.11.2023

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து கொள் வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-11-2023) 16.11.2023

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சினிமா செய்திகள் (15-11-2023) 15.11.2023

ரசிகையின் தளர்ந்த குரலை கேட்டதும் விஷால் சொன்ன ஒத்த வார்த்தை.. நெகிழ்ந்த நெட்டிசன்கள்

மாலை செய்திகள் (15-11-2023) 15.11.2023

தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஆன்மிகம் அறிவோம்..கந்த சஷ்டி விரதம் 3-ம் நாள்: சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு 15.11.2023

இந்த செய்தி / கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நான் நம்புகிறேன் கந்த சஷ்டி விரதம் 3-ம் நாள்: சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடந்தால்...நல்லதா? 15.11.2023

காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேபோல் இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இரவு உணவுக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. காலை நேர பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதா...

காலை செய்திகள் (15-11-2023) 15.11.2023

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

சினிமா செய்திகள் (14-11-2023) 14.11.2023

தீபாவளியை சேர்ந்து கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

மாலை செய்திகள் (14-11-2023) 14.11.2023

கனமழை எச்சரிக்கை: பேரிடர்களை தவிர்க்க உஷாராக இருக்குமாறு 27 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

தகவல் அறிவோம்...தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள் 14.11.2023

* காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி: கந்தசஷ்டி விரதம் 2-ம் நாள் 14.11.2023

சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்ததை நேற்று பார்த்தோம். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-11-2023) 14.11.2023

டிக்டாக் செயலிக்கு நேபாள அரசு தடை

சினிமா செய்திகள் (13-11-2023) 13.11.2023

அடுத்த கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்

மாலை செய்திகள் (13-11-2023) 13.11.2023

3 நாளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை

ஆன்மிகம் அறிவோம்..கஷ்டங்களை போக்கும் கந்த சஷ்டி விரதம்-குழந்தைகளை காத்தருளும் சஷ்டி 13.11.2023

தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும். இன்று (திங்கட்கிழமை) விரதம் தொடங்கி விட்டது. சஷ்டி விரதம் என்பது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையில தொடங்கி சஷ்டி எனப்படும் வளர்பிறை ஆறாவது நாள் நிறைவுறும். முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...பெண்கள் உள்ளாடை வாங்கும்போது இதை கவனிக்க மறக்காதீங்க...! 13.11.2023

பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும்.கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத்தேவையில்லை. மேலும் இதுபோன்ற பெண்கள் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-11-2023) 13.11.2023

தீபாவளி நாளில் தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து- தீயணைப்புத்துறை

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos