Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

13 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (12-11-2023) 12.11.2023

நடிகர் ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி

மாலை செய்திகள் (12-11-2023) 12.11.2023

இப்போ இல்லை.. எப்பவுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுறேன்.. பிரதமர் மோடி

காலை செய்திகள் (12-11-2023) 12.11.2023

தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடும் மக்கள்

சினிமா செய்திகள் (11-11-2023) 11.11.2023

இளையராஜாவாக தனுஷ்.. ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாலை செய்திகள் (11-11-2023) 11.11.2023

குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு மேல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு

தகவல் அறிவோம்..இரவில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் 11.11.2023

காலையில் மட்டுமல்ல, இரவிலும் பல் துலக்குவது கட்டாயம். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும். அவை இதோ....  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...உறவுகள் பாராட்டும் `தலைதீபாவளி' 11.11.2023

தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்ச இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக்கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வா...

காலை செய்திகள் (11-11-2023) 11.11.2023

இனிமேலாவது நடவடிக்கை எடுங்க.. எடப்பாடி பழனிசாமி காட்டம்

சினிமா செய்திகள் (10-11-2023) 10.11.2023

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

மாலை செய்திகள் (10-11-2023) 10.11.2023

மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது: முதலமைச்சர் பெருமிதம்

பெண்கள் உலகம்...பெண்களுக்கு மிகவும் வசதியாக டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ்... 10.11.2023

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம், சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு வலியும் ஏற்படலாம். அந்த காலங்களில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளானார். இன்றும் பல பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை க...

காலை செய்திகள் (10-11-2023) 10.11.2023

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இணைப்பு

சினிமா செய்திகள் (09-11-2023) 09.11.2023

இப்ப ரிலீஸ் ஆகுறதே 2-ம் பாகம்தான்: ரசிகர்களை குழப்பிய கேப்டன் மில்லர் இயக்குனர்

மாலை செய்திகள் (09-11-2023) 09.11.2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தகவல் அறிவோம்..கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் அதிகம் உபயோகிப்பதால் கண்களில் பிரஷர் வருமா...? 09.11.2023

ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா' கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் என்ற திரவம் சுற்றி வரும் இது அளவுக்கதிகமாக உற்பத்தியானாலோ, வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பா...

ஆன்மிகம் அறிவோம்...தீபாவளி கொண்டாட நல்ல நேரம் 09.11.2023

அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-11-2023) 09.11.2023

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சினிமா செய்திகள் (08-11-2023) 08.11.2023

ஜிகர்தண்டா- 2 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

மாலை செய்திகள் (08-11-2023) 08.11.2023

தீபாவளி நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை

ஆன்மிகம் அறிவோம்...100 முறை காசிக்கு சென்ற பலனை தரும் ஸ்ரீவாஞ்சியம் 08.11.2023

இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக...

தகவல் அறிவோம்...திருஷ்டி படிகாரத்தில் இவ்வளவு மருத்துவ பண்புகளா...? 08.11.2023

சில தலைமுறைகளுக்கு முன்பு வீட்டின் முகப்பில் கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றுடன் படிகாரத்தையும் சேர்த்து கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். கண் திருஷ்டியை போக்குவதற்காக இவ்வாறு கட்டுகிறார்கள் என்று பலர் கூறினாலும், இதற்கு பின்னால் மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருந்தது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-11-2023) 08.11.2023

2024-க்குப் பிறகு மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டம், நீதிமன்றங்கள் இருக்காது: ஆ. ராசா

சினிமா செய்திகள் (07-11-2023) 07.11.2023

புதிய போஸ்டர் வெளியிட்டு கமலுக்கு வாழ்த்து தெரிவித்த படக்குழு

மாலை செய்திகள் (07-11-2023) 07.11.2023

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை- புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவு

தகவல் அறிவோம்...கொய்யாப்பழத்தில் உள்ள 5 நன்மைகள் 07.11.2023

கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடெண்டுகள் என பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறைந்த கலோரிகளை கொண்ட பழமாக இருப்பதால் இதனை தாராளமாக சாப்பிடலாம். தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் உங்கள் கவனத மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos