Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

13 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...கடவுள் எப்படி உருவானார்... 23.02.2024

முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே? என்றான் அவருடைய பிரதான சீடன். நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு. எனக்கு புரிவதுபோல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-02-2024) 23.02.2024

விஜய் பிறந்த நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

சினிமா செய்திகள் (22-02-2024) 22.02.2024

'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மாலை செய்திகள் (22-02-2024) 22.02.2024

கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஆன்மிகம் அறிவோம்...அன்பைத் தேடி...! (இயேசு) 22.02.2024

பிப்ரவரி மாதத்தை உலகம் வேலண்டைன் மாதமாகக் கொண்டாடுகிறது. அன்பை பகிரும் மாதமாகவும், அன்பானவர்களை நினைவுகூரும் மாதமாகவும் இதை பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் போதிக்கின்ற அன்பின் மதிப்பீடுகள் இன்றைக்கு போலித்தனமாகவும், வெற்றிடங்களாகவும், சிற்றின்பக் கூடாரங்களுமாக மாறிவிட்டன.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...வைட்டமின் டி உடலுக்கு அவசியம் ஏன் தெரியுமா....? 22.02.2024

எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-02-2024) 22.02.2024

பிளஸ்-2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 3200 பறக்கும் படை

சினிமா செய்திகள் (21-02-2024) 21.02.2024

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு- தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

மாலை செய்திகள் (21-02-2024) 21.02.2024

"தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

பெண்கள் உலகம்...டிரெண்டாகி வரும் `100 முறை வாஷ் செய்த நெய்' 21.02.2024

சமீபகாலமாக `100 முறை வாஷ் செய்த நெய்' மற்றும் `100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்' ரொம்பவே டிரெண்டாகி வருகிறது. நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கி இருப்பதை பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே... அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய...

ஆன்மிகம் அறிவோம்..கருடன் பறக்காது, பல்லி கத்தாது... 21.02.2024

அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினாலும் தோரணங்கள், மகிழ்ச்சி ஆராவாரங்கள், ஆனந்த களிப்புடன் சிரிப்புகள். இருக்காதா பின்னே? ராமனுக்கு முடிசூட்டு விழா. நாடிழந்து காட்டிற்கு சென்றவன். காட்டில் மனைவியை பிரிந்து மனத்துயரில் ஆழ்ந்தவன். வலிமை மிகுந்த ராவணனை வென்று, இதோ இந்த கணம் வெற்றி செய்தியோடு நாடு திரும்பி இருக்கிறான். தவறிப்போன மணி மகுடம், அவனை அலங்கரிக்கப் போகிறது.  மேலும் இதுபோன்ற...

காலை செய்திகள் (21-02-2024) 21.02.2024

பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு எச்சரிக்கை: சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (20-02-2024) 20.02.2024

கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு

மாலை செய்திகள் (20-02-2024) 20.02.2024

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு

ஆன்மிகம் அறிவோம்..இந்த வார திருவாசகம் உங்களுக்காக...! 20.02.2024

மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படு கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்தவாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ...

பெண்கள் உலகம்...கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் வழிகள் 20.02.2024

சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். இதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்கிறோம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, தினமும் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து கர்ப்ப கால சர்க்கரை நோயை சமாளிக்க சிலருக்கு இன்சுலின் மருந்து தேவைப்படும். இதற்கு தகுந்தசிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக இருந்...

காலை செய்திகள் (20-02-2024) 20.02.2024

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு

சினிமா செய்திகள் (19-02-2024) 19.02.2024

லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்

மாலை செய்திகள் (19-02-2024) 19.02.2024

நாளை முதல் நமது கனவு நனவாக வேண்டும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்..துன்பங்கள் போக்கும் துளசி மாலை! 19.02.2024

வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது. உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்புபடுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மா...

தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு எப்போது ஜூஸ் கொடுக்கலாம் தெரியுமா...? 19.02.2024

குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள். எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற...

காலை செய்திகள் (19-02-2024) 19.02.2024

குடிசை இல்லா தமிழகம் இலக்கை எட்ட 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சினிமா செய்திகள் (18-02-2024) 18.02.2024

SK 23 படக்குழுவுடன் பிரம்மாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்

மாலை செய்திகள் (18-02-2024) 18.02.2024

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நாளை ஆலோசனை

காலை செய்திகள் (18-02-2024) 18.02.2024

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos