Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
12 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (27-02-2024) 27.02.2024 2:24
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பல்லடத்தில் பிரதமர் மோடி
ஆன்மிகம் அறிவோம்...12 ராசிக்காரர்கள் தோஷம் விலக கால பைரவரை எப்படி வணங்க வேண்டும்? 27.02.2024 1:26
12 ராசிக்காரர்கள் கால பைரவரின் எந்தெந்த பகுதியை வணங்கினால் தோஷம் விலகும் என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கர்ப்ப கால 10 தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைநிலை 27.02.2024 6:51
ஒன்பது மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்த கர்ப்பிணியின் மீது இருக்கும். கர்ப்பிணியை சந்திக்கும் மூத்தவர்கள், "வயிறு மேல இருக்கு… பெண் குழந்தைதான்" என்பது உள்பட பல்வேறு விஷயங்களைச் சொல்லிச் சென்ற...
காலை செய்திகள் (27-02-2024) 27.02.2024 2:34
கலைஞரின் இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் என பதிவிட்டு...
சினிமா செய்திகள் (26-02-2024) 26.02.2024 1:45
சால்வை அணிவிக்க முயன்ற முதியவர்... தட்டிவிட்ட சிவக்குமார்
மாலை செய்திகள் (26-02-2024) 26.02.2024 1:50
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்: கூட்டமைப்பு அறிவிப்பு
தகவல் அறிவோம்...நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் 26.02.2024 2:29
நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது. மேலும் இதுபோன்ற தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்...? 26.02.2024 3:20
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக்கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எ...
காலை செய்திகள் (26-02-2024) 26.02.2024 1:59
மெரினாவில் கலைஞர் நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் மறைந்த பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ------------- விஜய பிரபாகரன் வ...
சினிமா செய்திகள் (25-02-2024) 25.02.2024 1:32
96 பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. 'கார்த்தி 27' பூஜை வீடியோ வெளியீடு
மாலை செய்திகள் (25-02-2024) 25.02.2024 1:59
தூத்துக்குடியில் மின் வாகன தொழிற்சாலை: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
காலை செய்திகள் (25-02-2024) 25.02.2024 2:31
தி.மு.க. கூட்டணி பங்கீடு: ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு
சினிமா செய்திகள் (24-02-2024) 24.02.2024 2:07
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இதுபோல், கடந்த முறை நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த அவரது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், வேதனை அடைந்த ராகவா லாரான்ஸ், ரசிகர்கள் தன்னை சந்திக்க வருவதற்கு பதில், நான் ரசிகர்களை அவர்களின் இடத்திற்கே சென்று புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (24-02-2024) 24.02.2024 2:47
தேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்கவேண்டும், தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் புகா...
ஆன்மிகம் அறிவோம்... நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா...?.... 24.02.2024 2:12
சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...என்ன...! குறைபிரசவத்திற்கு இதுதான் காரணமா...? 24.02.2024 2:32
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -...
காலை செய்திகள் (24-02-2024) 24.02.2024 3:33
ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். --------------- பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியீடு! காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றிய...
சினிமா செய்திகள் (23-02-2024) 23.02.2024 1:26
உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி
மாலை செய்திகள் (23-02-2024) 23.02.2024 2:29
பாராளுமன்ற தேர்தல்: வருகிற 26-ந்தேதி முதல் "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" வீடு வீடாக பிரசாரம் தொடக்கம்
தகவல் அறிவோம்... சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பலாப்பழம்.. 23.02.2024 1:47
பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள...
ஆன்மிகம் அறிவோம்...கடவுள் எப்படி உருவானார்... 23.02.2024 3:55
முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே? என்றான் அவருடைய பிரதான சீடன். நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு. எனக்கு புரிவதுபோல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-02-2024) 23.02.2024 2:24
விஜய் பிறந்த நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
சினிமா செய்திகள் (22-02-2024) 22.02.2024 1:40
'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
மாலை செய்திகள் (22-02-2024) 22.02.2024 2:51
கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்...அன்பைத் தேடி...! (இயேசு) 22.02.2024 4:39
பிப்ரவரி மாதத்தை உலகம் வேலண்டைன் மாதமாகக் கொண்டாடுகிறது. அன்பை பகிரும் மாதமாகவும், அன்பானவர்களை நினைவுகூரும் மாதமாகவும் இதை பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் போதிக்கின்ற அன்பின் மதிப்பீடுகள் இன்றைக்கு போலித்தனமாகவும், வெற்றிடங்களாகவும், சிற்றின்பக் கூடாரங்களுமாக மாறிவிட்டன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos