Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6027 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

12 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (04-03-2024) 04.03.2024

ஈணுலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறத்தல்

சினிமா செய்திகள் (03-03-2024) 03.03.2024

இயக்குநர் மனோபாரதி இயக்கும் புதிய படத்திற்கு வளையம் என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் வளையம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாலை செய்திகள் (03-03-2024) 03.03.2024

பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

காலை செய்திகள் (03-03-2024) 03.03.2024

தமிழகத்தில் தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்

சினிமா செய்திகள் (02-03-2024) 02.03.2024

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்," அப்பா.. இது உங்களுக்கானது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (02-03-2024) 02.03.2024

திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை

ஆன்மிகம் அறிவோம்...ஜெபமே ஜெயம்: `நீங்கள் உயர்வடைவீர்கள்' 02.03.2024

அன்பானவர்களே, வேதாகமத்தில் எசேக்கியேல் என்ற கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். கர்த்தர் ஒருநாள் தரிசனத்தில் எசேக்கியேலை ஒரு சமவெளி நிலத்தில் கொண்டுபோய் விட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...பெண்களின் ஹேண்ட் பேக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை.... மறக்காதீங்க! ... 02.03.2024

பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-03-2024) 02.03.2024

58 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

சினிமா செய்திகள் (01-03-2024) 01.03.2024

கடந்த வாரம் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் மாணவர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கியுள்ளனர்.

மாலை செய்திகள் (01-03-2024) 01.03.2024

ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

தகவல் அறிவோம்..நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் நபரா நீங்கள்...? 01.03.2024

இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும...

ஆன்மிகம் அறிவோம்..குடும்ப பிரச்சனை தீர... வேப்பிலை மீது மண்விளக்கு!... 01.03.2024

யாருக்கு தான் பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-03-2024) 01.03.2024

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். 71-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன், அண்ணாமலை, கமல், விஜய், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ------------------- பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 71-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின...

சினிமா செய்திகள் (29-02-2024) 29.02.2024

மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

மாலை செய்திகள் (29-02-2024) 29.02.2024

திமுக கூட்டணி பங்கீடு: சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்தி...

ஆன்மிகம் அறிவோம்..திருப்பதி லட்டு கதை தெரியுமா....? 29.02.2024

கி.பி.830-ம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...வறண்ட சருமத்துக்கான ஆயுர்வேத அழகுகுறிப்புகள் ... 29.02.2024

சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-02-2024) 29.02.2024

பிரதமர் மோடி 4-ந்தேதி சென்னை வருகை: பிரமாண்ட கூட்டம் நடத்த பா.ஜனதா தீவிரம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் மோடி, மீண்டும் வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடத்தப்பட உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ----------------------------------------------- ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு ப...

சினிமா செய்திகள் (28-02-2024) 28.02.2024

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்களை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

மாலை செய்திகள் (28-02-2024) 28.02.2024

தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது..., எங்கு தேடினாலும் கிடைக்காது!

தகவல் அறிவோம்... மன அழுத்தமா...? அப்ப இதை கட்டாயம் சாப்பிடுங்க...! 28.02.2024

நமது உடல் நலனில் உணவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு நமது மன ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் மீது உணவின் மீதான தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மனிதர்களும் மாடமாளிகைகளும்... 28.02.2024

அச்சமயம் நான் உயிரோடு இருப்பின் நான் என் வாணாளை ஒரே சஜ்தாவில் கழித்து விடுவேன்" மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-02-2024) 28.02.2024

தூத்துக்குடியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ------------------------------------------------------ வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம் கடலூர் மாவட்டம் வீராணம ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்...

சினிமா செய்திகள் (27-02-2024) 27.02.2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க போகும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos