Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
12 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (09-03-2024) 09.03.2024 3:06
தி.மு.க. கூட்டணியில் கமல் கட்சிக்கு மக்களவை தொகுதி கிடையாது: ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு
ஆன்மிகம் அறிவோம்...விரும்பும் வாழ்க்கைத் துணையை அளிக்கும் திருநின்ற நாராயண பெருமாள் 09.03.2024 2:01
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...உடற்பயிற்சி செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் 09.03.2024 3:07
நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-03-2024) 09.03.2024 1:33
தேர்தலுக்கு பின் கூட்டமாட்டேன் என பிரதமர் மோடி சொல்வாரா?: ப.சிதம்பரம் விமர்சனம்
மாலை செய்திகள் (08-03-2024) 08.03.2024 2:38
தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதி... அதே தொகுதிகளில் போட்டியிடும் விசிக
பெண்கள் உலகம்...2024 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள்... 08.03.2024 3:13
சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போது தொடங்கியது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல...
ஆன்மிகம் அறிவோம்...மகா சிவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்-20 08.03.2024 2:58
சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப்பொருளை தருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-03-2024) 08.03.2024 2:18
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு
சினிமா செய்திகள் (07-03-2024) 07.03.2024 1:42
வொன்டர் வுமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
மாலை செய்திகள் (07-03-2024) 07.03.2024 3:02
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன்- மு.க.ஸ்டாலின்
பெண்கள் உலகம்...முகம் பளிச்சிட சீரம் எதற்கு...? ஆரஞ்சு குளியல் பொடி போதும்...! 07.03.2024 1:47
ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் இனி அதை தூக்கி எறியாமல் வீட்டிலேயே சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.
காலை செய்திகள் (07-03-2024) 07.03.2024 2:09
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு
மாலை செய்திகள் (06-03-2024) 06.03.2024 2:39
புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது. படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
தகவல் அறிவோம்...மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது...? சர்க்கரை நோயாளிகளை எவ்வாறு பாதிக்கிறது....! 06.03.2024 2:45
உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ ஏற்படும் உடல் அல்லது மனரீதியான தாக்கங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையே மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) ஆகும். இது கடுமையான மன அழுத்தம், எபிசோடிக் மனஅழுத்தம், நாள்பட்ட மன அழுத்தம் என்று மூன்று வகைப்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி...? 06.03.2024 5:02
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-03-2024) 06.03.2024 2:09
பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்தார் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை
சினிமா செய்திகள் (05-03-2024) 05.03.2024 2:23
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பிரிவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்ஃபாளோ செய்ததாகும் கூறப்பட்டது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் நேற்றிரவு வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அவர் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (05-03-2024) 05.03.2024 3:09
கூட்டணிக்கு யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: ஜெயக்குமார்
ஆன்மிகம் அறிவோம்...நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் 05.03.2024 2:55
நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரத்தைப்பற்றி கூறுங்கால் வித்தைகளில் சுருதியும் அதைவிட ஸ்ரீ ருத்ரமும் அதைவிட பஞ்சாட்சரமும் சிறந்ததுஎன ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேத சம்ஹிதையின் இருதயபீடமாக அமைந்து விளங்குகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்கான `ரொமான்ஸ்' ரகசியங்கள்....! 05.03.2024 3:36
கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...? மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-03-2024) 05.03.2024 2:33
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 48 ஆயிரத்தை கடந்து விற்பனை
சினிமா செய்திகள் (04-03-2024) 04.03.2024 1:59
நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.
மாலை செய்திகள் (04-03-2024) 04.03.2024 2:21
'நீங்கள் நலமா' புதிய திட்டம் 6-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தகவல் அறிவோம்..இந்தியாவில் 1¼ கோடி இளம்வயதினருக்கு உடல் பருமன் 04.03.2024 4:20
நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா...? கர்மாவின் கதை! 04.03.2024 4:14
நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும். செய்த பாவத்திற்க
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos