Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6027 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

12 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (15-03-2024) 15.03.2024

பெட்ரேல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

சினிமா செய்திகள் (14-03-2024) 14.03.2024

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.

மாலை செய்திகள் (14-03-2024) 14.03.2024

18 ஓ.டி.டி. தளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு

ஆன்மிகம் அறிவோம்...தேடி வரப்போகுது ராஜயோகம்...! அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா...? 14.03.2024

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..

பெண்கள் உலகம்...ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி...? 14.03.2024

மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் அம்பலமாகும் அபாயம் தற்போது நிறைய இடங்களில் இருக்கிறது. ஓட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-03-2024) 14.03.2024

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

சினிமா செய்திகள் (13-03-2024) 13.03.2024

சென்னை, போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் சிவகார்த்திகேயன்.இன்று சந்தித்துப் பேசினார்.

மாலை செய்திகள் (13-03-2024) 13.03.2024

எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...என்னது பூண்டு டீயா...! அதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா...? 13.03.2024

நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள் 13.03.2024

நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-03-2024) 13.03.2024

கவர்னர் விழாவை புறக்கணித்த அமைச்சர்

சினிமா செய்திகள் (12-03-2024) 12.03.2024

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் 5-வது படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். பா. ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. கபடி விளையாட்டின்பின்னணியில் இந்த படத்தின் கதைக்களம் அமைகிறது.

மாலை செய்திகள் (12-03-2024) 12.03.2024

தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைபடுத்தப்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஆன்மிகம் அறிவோம்...ரம்ஜான் நோன்பின் மாண்புகள் 12.03.2024

இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... தன்னம்பிக்கை-மகிழ்ச்சியுடன் வாழ 7 வழிகள்... 12.03.2024

அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-03-2024) 12.03.2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகாய நடைமேடை பூமி பூஜை

சினிமா செய்திகள் (11-03-2024) 11.03.2024

மலையாள திரையுலகில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட் காமெடி மற்றும் காதல் கலந்த படம் பிரேமலு. இயக்குநர் கிரிஷ் இயக்கிய பிரேமலு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி உலகம் முழுக்க பிரேமலு படம் ரூ. 100 கோடிக்கும் அதிமாக வசூல் செய்துள்ளது. இந்த படம் மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் ரிலீசாகியுள்ளது. மேலும் தமிழ் மொழியிலும் இந்த படம் வெளியாகும் என படக்குழு அறி...

மாலை செய்திகள் (11-03-2024) 11.03.2024

மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது: மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...மறந்தும் கூட தயிருடன் எந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா...? 11.03.2024

கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...விபூதி உருவான கதை தெரியுமா...? 11.03.2024

`பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான். உணவு, தண்ணீர் மறந்து சிவனை நினைத்து, கடும் தவம் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது. தவத்தை கலைத்து கண் திறந்து பார்த்தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-03-2024) 11.03.2024

புதுக்கோட்டை அருகே 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சினிமா செய்திகள் (10-03-2024) 10.03.2024

நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

மாலை செய்திகள் (10-03-2024) 10.03.2024

மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு

காலை செய்திகள் (10-03-2024) 10.03.2024

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

சினிமா செய்திகள் (09-03-2024) 09.03.2024

மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இயக்கிய இப்படத்தில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர...

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos