Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
12 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (20-03-2024) 20.03.2024 2:35
வாக்கு குறைந்தால்... மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்டிரிக்ட் ஆர்டர்
பெண்கள் உலகம்...பருக்களை விரட்டும் வெற்றிலை ஃபேஸ் பேக் 20.03.2024 2:49
வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆ...
ஆன்மிகம் அறிவோம்...எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் 20.03.2024 3:52
முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்...
காலை செய்திகள் (20-03-2024) 20.03.2024 1:54
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீக்கம், சிலிண்டர் விலை ரூ. 500: திமுக தேர்தல் அறிக்கை
சினிமா செய்திகள் (19-03-2024) 19.03.2024 1:32
நடிகராக லோகேஷ் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'
மாலை செய்திகள் (18-03-2024) 19.03.2024 2:33
பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது...
ஆன்மிகம் அறிவோம்...சிறுவனாக வந்து அமுது உண்ட ரங்கநாதர் 19.03.2024 3:13
ஸ்ரீரங்கம் அருகே உள்ள `அகண்ட காவிரி' என்ற ஊரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷ்ணு பக்தை வாழ்ந்தாள். அவளுக்கு, ஒரே ஒரு மகன். அவனுக்கு, தான் வழிபடும் இறைவனான `அரங்கன்' என்ற பெயரையே வைத்தாள். அந்த பிள்ளை வளர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். நண்பகல் வேளையில் தன் பிள்ளை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு `கஞ்சி' (தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழையசோறு), கொடுத்து விட்டு...
பெண்கள் உலகம்...பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து உணவுகள் 19.03.2024 3:12
பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-03-2024) 19.03.2024 1:44
பாஜக- பாமக கூட்டணி உறுதியானது: பாமக-வுக்கு 10 இடங்கள்
சினிமா செய்திகள் (18-03-2024) 18.03.2024 1:52
14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் விஜய் - 'தி கோட்' படப்பிடிப்பு
மாலை செய்திகள் (18-03-202) 18.03.2024 2:22
பாராளுமன்ற தேர்தல்: திமுக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது
தகவல் அறிவோம்...இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்...? இது உங்களுக்கு தான்...! 18.03.2024 2:37
தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமல...
ஆன்மிகம் அறிவோம்...ஆஞ்சநேயர் வாலில் மணி வந்த கதை தெரியுமா உங்களுக்கு.. 18.03.2024 5:01
நீங்கள் ஆஞ்சநேயரை கோவிலில் தரிசிக்கும்போது அல்லது ஆஞ்சநேயரின் படத்தைப் பார்க்கும் போது பார்த்திருக்கலாம் ஆஞ்சநேயரின் வாலில் ஒரு மணி இருக்கும். வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா? அதற்கும் ஒரு கதை இருக்கு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-03-2024) 18.03.2024 1:47
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநருக்கு திமுக கண்டனம்
சினிமா செய்திகள் (17-03-2024) 17.03.2024 1:40
இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து 2007-ம் ஆண்டு வெளியான படம் அழகிய தமிழ் மகன். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். எனினும், இந்த படம் அப்போது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது டிரெண்ட் ஆகி இருக்கும் நிலையில், அழகிய தமிழ் மகன் படம் மார்ச் 22-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மாலை செய்திகள் (17-03-2024) 17.03.2024 2:48
தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலையில் இருந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காலை செய்திகள் (17-03-2024) 17.03.2024 2:39
ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு மே 13-ம் தேதி சட்டசபை தேர்தல்
சினிமா செய்திகள் (16-03-2024) 16.03.2024 1:53
கவினின் 5-வது படத்தை இயக்கும் நடன இயக்குநர்
மாலை செய்திகள் (16-03-2024) 16.03.2024 2:19
7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல்- முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டிலும் வாக்குப்பதிவு
தகவல் அறிவோம்...காலையில் இத மட்டும் குடிங்க... கொழுப்பு கரைந்துவிடும் 16.03.2024 2:02
மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-03-2024) 16.03.2024 1:23
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்
சினிமா செய்திகள் (15-03-2024) 15.03.2024 2:17
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அமிதாப் பச்சனுக்கு காலில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை செய்திகள் (15-03-2024) 15.03.2024 2:50
திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி...
பெண்கள் உலகம்...மேக்கப்பை விரும்பாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள் 15.03.2024 2:46
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் காஜல், மஸ்காரா, பவுண்டேஷன், ஐ லைனர், லிப் லைனர், ரோஸ் என பல பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. அந்தவகையில் மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...காதலர்களை காப்பாற்றிய சாமுண்டி... 15.03.2024 2:06
சேர மன்னர் ஒருவரின் ஆட்சிக் காலத்தில், அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos