Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
12 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா....? 05.04.2024 2:15
கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெறுவதற்கு தர்ப்பூசணி மிகச்சிறந்த பழமாக திகழ்கிறது. தர்ப்பூசணியில் 90 சதவிகிதத்திற்கு மேல் நீர்ச்சத்து நிறைந்துஇருக்கிறது. ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனுடைய சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசீமிக் இன்டக்ஸ்) 72 ஆகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தர்ப்பூசணியை மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய...
ஆன்மிகம் அறிவோம்...இன்று ராமர் கடைபிடித்த விஜயா ஏகாதசி 05.04.2024 3:43
விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம். வினைப் பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள். ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொ...
காலை செய்திகள் (05-04-2024) 05.04.2024 1:40
அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் மிக மிக கடுமையாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (04-04-2024) 04.04.2024 1:48
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.
மாலை செய்திகள் (04-04-2024) 04.04.2024 2:42
மோடியின் "புதிய இந்தியா"வில் டிஜிட்டல் வழிப்பறி: மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
பெண்கள் உலகம்...முகத்திற்கு ஆவி பிடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா...! 04.04.2024 2:47
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல், ஜலதோஷம், சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் நோய்கள் பறந்தோடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சிறிது நேர...
ஆன்மிகம் அறிவோம்...பெருமாளே வந்து சேர்த்து வைத்த ஆழ்வார்கள் 04.04.2024 3:18
பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடி பணிந்து வந்தனர். பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார். தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழை வேறு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-04-2024) 04.04.2024 1:47
ஜூன் 4-ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள் (03-04-2024) 03.04.2024 1:59
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், 'டீன்ஸ்' படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.
மாலை செய்திகள் (03-04-2024) 03.04.2024 2:23
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆன்மிகம் அறிவோம்..நம்பாடுவான் கதை-அறிமுகம் 03.04.2024 5:17
இந்த திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவன் நம்பாடுவான் என்ற பக்தன். இது காரணப்பெயர். "நம்மைப் பாடுவான்"என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று. தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..Hair Transplant யாருக்கு தேவை? எப்போது பண்ணலாம்? | Detailed Report Dr.Rajinikanth.T | Maalaimalar 03.04.2024 9:19
Hair Transplant யாருக்கு தேவை? எப்போது பண்ணலாம்? | Detailed Report Dr. Rajinikanth. T | Maalaimalar மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-04-2024) 03.04.2024 1:46
சென்னையில் 5 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பணம் சிக்கியது
சினிமா செய்திகள் (02-04-2024) 02.04.2024 1:33
பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகும் வனிதா மகன்
மாலை செய்திகள் (02-04-2024) 02.04.2024 2:39
தி.மு.க. பொய்யும், பா.ஜ.க. பயங்கர பொய்யும் பேசுகிறது- செல்லூர் ராஜூ
பெண்கள் உலகம்...வெள்ளைப்படுதலுக்கான இயற்கை மருத்துவமுறைகள் 02.04.2024 4:32
பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய். . பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல் · . வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல். · வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய ம...
ஆன்மிகம் அறிவோம்...ராமாயணத்தில் உள்ள யாரும் அறிந்திராத ரகசியங்கள்! 02.04.2024 3:41
ராமாயணம் என்னும் ராமனின் வரலாற்றைச் சொல்லும் காவியத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த ராமாயணத்தை எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றியும், ராமாயணத்தின் சில அரிய தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.ராவண யுத்தம் முடிந்து ராமர் பட்டாபிஷேகத்துடன் யுத்த காண்டம் நிறைவுறும். நாட்டு மக்களின் பழிச்சொல்லைக் கேட்டு சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்புவது, லவ-குசர்கள் பிறப்பது, அவர்கள் வால்மீகியிடம் ராமாயண...
காலை செய்திகள் (02-04-2024) 02.04.2024 2:18
பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் வருமான வரித்துறை சோதனை
சினிமா செய்திகள் (01-04-2024) 01.04.2024 1:23
தளபதி - 69 : விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்த எச்.வினோத்
மாலை செய்திகள் (01-04-2024) 01.04.2024 2:17
பதில் சொல்லுங்க மோடி.. பதில் சொல்லுங்க..- அமைச்சர் உதயநிதி சரமாரி கேள்வி
ஆன்மிகம் அறிவோம்..குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதன் ஐதீகம் என்ன 01.04.2024 2:09
ஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்த குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும் போது சிரிப்பதை காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயதுவரை அந்த குழந்தைக்கு இந்த உலக வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது. அதனால் தான் குழந்தையு...
தகவல் அறிவோம்...மணத்தக்காளி கீரையின் மகத்துவம் 01.04.2024 2:15
உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் கூடியது இது.மணத்தக்காளி கீரையின் காய், பச்சை மணியைப் போல இருப்பதால், மணித்தக்காளி என்றும் அழைப்பார்கள். இதன் பழம் மிளகு போல உள்ளதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார.வெள்ளை நிறத்தில் பூக்கள்...
காலை செய்திகள் (01-04-2024) 01.04.2024 1:40
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்
சினிமா செய்திகள் (31-03-2024) 31.03.2024 1:22
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் நாயகனாக நடித்த படம் தி கோட் லைஃப். அதிக எதிர்பார்ப்புடன் வெளியான தி கோட் லைஃப் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் வெளியான நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மாலை செய்திகள் (31-03-2024) 31.03.2024 2:36
தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது: பிரேமலதா விஜயகாந்த்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos