Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6027 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

12 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (10-04-2024) 10.04.2024

தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' ?

மாலை செய்திகள் (10-04-2024) 10.04.2024

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை: பிரதமர் மோடி

தகவல் அறிவோம்... வியர்குரு தொல்லையா...? இத ட்ரை பண்ணுங்க 10.04.2024

வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள். தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக...

ஆன்மிகம் அறிவோம்..காளமேக புலவர் மேல் தாம்பூல எச்சிலை உமிழ்ந்த அன்னை 10.04.2024

அகிலாண்டேசுவரியின் பெருமைக்கும், சக்திக்கும் சான்றாக விளங்கியவர் கவிகாளமேகம். அவர் ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் மடப்பள்ளியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். அவர் ஒருநாள் ஜம்புகேசுவரத்தில் உள்ள தனது ஆசைநாயகியின் வீட்டிற்கு வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-04-2024) 10.04.2024

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது- நிர்மலா சீதாராமனின் கணவர் பரபரப்பு பேட்டி

சினிமா செய்திகள் (09-04-2024) 09.04.2024

ஜாலியாக குழந்தைப்போல் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டும் விஜய்

மாலை செய்திகள் (09-04-2024) 09.04.2024

முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் காலமானார்- தலைவர்கள் இரங்கல்

பெண்கள் உலகம்...எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன...? ஏன் உண்டாகிறது? 09.04.2024

கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு. அதேநேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...யுகாதி பண்டிகையின் முக்கியத்துவம் 09.04.2024

இந்து மத நூல்கள் மற்றும் புராணங்களின் படி பிரம்மா இவ்வுலகை படைக்க தொடங்கிய நாளை உகாதி குறிக்கிறது. பிரம்மா காலத்தை வரையறுக்க வருடங்கள், வாரங்கள், நாட்கள் மற்றும் மாதங்களை உருவாக்கி பிரபஞ்ச செயல்பாட்டின் அடையாளமான உகாதியை தொடங்கியதாக நம்பப்படுகிறது. உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது. ஆதி என்றால் புதியது என்று பொருள்படும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங...

காலை செய்திகள் (09-04-2024) 09.04.2024

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சினிமா செய்திகள் (08-04-2024) 08.04.2024

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு

மாலை செய்திகள் (08-04-2024) 08.04.2024

விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக அறிவிப்பு- மே மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா?

தகவல் அறிவோம்... பற்களை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்! 08.04.2024

இன்றைய காலக்கட்டத்தில் நோய் வந்தபிறகு வேதனையோடு சிகிச்சை பெற்றுக்கொள்வதைவிட வருவதற்கு முன்பே பாதுகாத்துக் கொள்வதுதான் ஆரோக்கியத்தின் ரகசியம். அதுவும் நமது உடலில் ஏற்படும் மாறுதல்களையும், நோய்களையும் நாமே உணர முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வெற்றியை வழங்கும் விரதங்களும்... வழிபாடுகளும்! 08.04.2024

விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.  மேலும...

காலை செய்திகள் (08-04-2024) 08.04.2024

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தபால் வாக்குபதிவு இன்று முதல் 13ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த பணிக்காக சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

சினிமா செய்திகள் (07-04-2024) 07.04.2024

நடிகர் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதனிடையே விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நான்கு கதாநாயகிகளின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மாலை செய்திகள் (07-04-2024) 07.04.2024

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது- கனிமொழி

காலை செய்திகள் (07-04-2024) 07.04.2024

சமூகநீதி கூட்டணிதான் இன்றைய தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சினிமா செய்திகள் (06-04-2024) 06.04.2024

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் தமிழில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற படத்தை தயாரித்தது.

மாலை செய்திகள் (06-04-2024) 06.04.2024

திருச்சியில் ரோடு ஷோ நடத்த ஜே.பி.நட்டாவுக்கு அனுமதி மறுப்பு

தகவல் அறிவோம்... மருத்துவகுணம் நிறைந்த உணவுகள் 06.04.2024

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்? 06.04.2024

இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-04-2024) 06.04.2024

கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (05-04-2024) 05.04.2024

GOAT படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற விஜய்

மாலை செய்திகள் (05-04-2024) 05.04.2024

பிரதமரை இனி மிஸ்டர் 29 பைசா மோடி என்றே அழைக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos