Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

11 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (15-04-2024) 15.04.2024

அண்ணாமலை மீது சிங்காநல்லூர், சூலூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு

சினிமா செய்திகள் (14-04-2024) 14.04.2024

'இந்தியன் 2 'சேனாபதி' சிறப்பு போஸ்டர் வெளியீடு

மாலை செய்திகள் (14-04-2024) 14.04.2024

இது பாஜக அரசின் அப்பட்டமான பொய்க்கணக்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தகவல் அறிவோம்... மூச்சு நிகழ்த்தும் அதிசயம்! 14.04.2024

மூச்சு இன்றி உடல் இயங்காது. இன்றைக்கு தியான மையங்கள், இயற்கை மருத்துவ நிலையங்கள் என்று எங்கு போனாலும் அங்கு ஆழ்ந்த மூச்சு பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. மனித உடலில் நுரையீரல் தொடர்ந்து சுருங்கி விரிவதால் காற்று உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடலை புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் உடலின் செல்களுக்கு வேண்டிய உணவான காற்று கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆயுள் நீடிக்கும். மே...

ஆன்மிகம் அறிவோம்...புத்தாண்டு நாளில் குலதெய்வ வழிபாடு முக்கியம் 14.04.2024

இன்று தமிழ்ப் புத்தாண்டு. சோபகிருது வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்றுமுதல் குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். பொதுவாகவே, தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோயில்களிலும் வீட்டுப்பூஜையிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை "பஞ்சாங்கப் படனம்'' என்று சொல்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளு...

காலை செய்திகள் (14-04-2024) 14.04.2024

பாஜக வென்றால் திருப்பூரை மணிப்பூராக ஆக்கிவிடுவர்- அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சினிமா செய்திகள் (13-04-2024) 13.04.2024

'THE GOAT' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? - அப்டேட் கொடுத்த படக்குழு

மாலை செய்திகள் (13-04-2024) 13.04.2024

மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் 

தகவல் அறிவோம்... கண் சோர்வில் இருந்து விடுபட எளிய வழிகள்! 13.04.2024

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் எசெல்போன்கள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு வந்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு வருடங்கள கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பரிகாரம் பலனளிக்க வேண்டுமா ? 13.04.2024

நாம் பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்தால் இறைவன் நம்மை நிச்சயம் மன்னிப்பார். கடமைக்கென்று செய்யும் எந்த பரிகாரத்தையும் இறைவன் ஏற்பதில்லை. அதை செய்வதால் நமக்கும் எந்த பயனும் இல்லை. ஆகையால் பரிகாரம் செய்யும்போது நான் பூர்வஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறேன் இதை ஏற்று என்னை மன்னியுங்கள் இறைவா என மனதார வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு. மேலும...

காலை செய்திகள் (13-04-2024) 13.04.2024

சகோதரர் ராகுல் காந்திக்கு ஜூன் 4ல் இனிப்பான வெற்றியை தருவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (12-04-2024) 12.04.2024

சீயான் விக்ரமின் ஜெமினி போஸ் இணையதளத்தில் வைரல்

மாலை செய்திகள் (12-04-2024) 12.04.2024

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்- சத்யபிரதா சாகு

தகவல் அறிவோம்... வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா...? 12.04.2024

உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா? இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந...

ஆன்மிகம் அறிவோம்...இன்பங்களை அள்ளி வழங்கும் இந்திரபிரசாதவல்லி 12.04.2024

கோவில் முகப்புத் தோற்றம் : இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு தினமும் எண்ணற்ற கவலைகள் வந்து போகின்றன. அவற்றுள் சில நிலையாக இருந்து நம்மை வாட்டுகின்றன. நாம் அனுபவிக்கும் நன்மை - தீமைகள் யாவும் முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக அமைகின்றன. நமது வினைகளைப் போக்கி, மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும். அந்த வகையில் நமது குறைகளை போக்கி, சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது,...

காலை செய்திகள் (12-04-2024) 12.04.2024

தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை: ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

சினிமா செய்திகள் (11-04-2024) 11.04.2024

சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

மாலை செய்திகள் (11-04-2024) 11.04.2024

பா.ஜ.க. மீதான போலி கட்டமைப்பு பிம்பம் தேர்தலுக்கு பின் உடைபடும்!

தகவல் அறிவோம்... திராட்சையில் உள்ள மருத்துவ குணம் 11.04.2024

கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை அதிகமாக...

ஆன்மிகம் அறிவோம்...சித்ரா பவுர்ணமி விரதம் அனுசரிக்கும் முறை! 11.04.2024

சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர். பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆர...

காலை செய்திகள் (11-04-2024) 11.04.2024

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

சினிமா செய்திகள் (10-04-2024) 10.04.2024

தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' ?

மாலை செய்திகள் (10-04-2024) 10.04.2024

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை: பிரதமர் மோடி

தகவல் அறிவோம்... வியர்குரு தொல்லையா...? இத ட்ரை பண்ணுங்க 10.04.2024

வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள். தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக...

ஆன்மிகம் அறிவோம்..காளமேக புலவர் மேல் தாம்பூல எச்சிலை உமிழ்ந்த அன்னை 10.04.2024

அகிலாண்டேசுவரியின் பெருமைக்கும், சக்திக்கும் சான்றாக விளங்கியவர் கவிகாளமேகம். அவர் ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் மடப்பள்ளியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். அவர் ஒருநாள் ஜம்புகேசுவரத்தில் உள்ள தனது ஆசைநாயகியின் வீட்டிற்கு வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos