Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

11 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (20-04-2024) 20.04.2024

தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு

சினிமா செய்திகள் (19-0-2024) 19.04.2024

சுபாஷை மீட்டெடுக்க ஓடிடி- யில் வருகிறார்கள் மஞ்சும்மல் பாய்ஸ்

மாலை செய்திகள் (19-04-2024) 19.04.2024

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி

பெண்கள் உலகம்...கருச்சிதைவு ஏன் உண்டாகிறது? காரணம் தான் என்ன...? 19.04.2024

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தோஷங்களையும் பாவங்களையும் போக்கும் `காமதா ஏகாதசி' இன்று 19.04.2024

பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-04-2024) 19.04.2024

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 11ம் ஆண்டு நினைவு தினம்

சினிமா செய்திகள் (18-0-2024) 18.04.2024

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா

மாலை செய்திகள் (18-04-2024) 18.04.2024

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு- முதல்முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர்

பெண்கள் உலகம்...இயற்கையாகவே தலைமுடி கருமையாக சில வழிமுறைகள் 18.04.2024

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள். வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள் வயிற்றில் அதிகளவு பித்தம் இருத்தல். மனதில் அதிகளவு கவலைகள் இருத்தல். அதிகளவு ரசாயனங்கள் முடிக்கு பயன்படுத்துதல். தலைமுடியில் மாசுக்கள் அதிகளவு படித்தல். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..இன்று தர்மராஜா தசமி 18.04.2024

தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது. தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செ...

காலை செய்திகள் (18-04-2024) 18.04.2024

மக்களவை தேர்தல்- சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்

சினிமா செய்திகள் (17-0-2024) 17.04.2024

'தங்கலான்' : விக்ரம் 'டீசர்' வெளியீடு

மாலை செய்திகள் (17-04-2024) 17.04.2024

ராம நவமி விழா: அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய திலகம்... பக்தர்கள் பரவசம் 

பெண்கள் உலகம்...மென்சுரல் கப் என்றால் என்ன? பயன்படுத்தும் முறை 17.04.2024

ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள். உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப்...

ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீராமநவமி 17.04.2024

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-04-2024) 17.04.2024

வடபழனியில் பரபரப்பு- உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

சினிமா செய்திகள் (16-04-2024) 16.04.2024

தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்

மாலை செய்திகள் (16-04-2024) 16.04.2024

ஜூன் 4-ந்தேதி மத்தியில் அமையும் பா.ஜ.க. ஆட்சி தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும்: ஜே.பி.நட்டா பேச்சு

பெண்கள் உலகம்...அழகான மற்றும் நீளமான கூந்தலை பெற எளிய வழிகள்! 16.04.2024

மசாஜ் : உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும். அவ்வபோது ட்ரிம் செய்யவும் : நீங்கள் சலூனுக்கு செல்வதை விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம் மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கோடி நன்மைகளை அள்ளித்தரும் குருபகவான்! 16.04.2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ...

காலை செய்திகள் (16-04-2024) 16.04.2024

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது

சினிமா செய்திகள் (15-04-2024) 15.04.2024

ஷங்கர் மகள் 2 -வது திருமணம் : நேரில் வாழ்த்திய பிரபலங்கள்

மாலை செய்திகள் (15-04-2024) 15.04.2024

GST: வரி அல்ல… வழிப்பறி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... விலை மதிப்புமிக்க முலாம்பழம் 15.04.2024

பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன. உலகின் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றான `யுபாரி கிங் முலாம் பழம்' பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். யுபாரி கிங் முலாம் பழம், ஜப்பானின் `யுபாரி' பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. இதனால்தான் இப்பெயர் பெற்றது. இந்த நகரத்தின் தட்பவெப்பநிலை...

ஆன்மிகம் அறிவோம்...மீண்டும் மறுபிறவி யாருக்கு இல்லை...? 15.04.2024

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுப...

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos