Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...கோடை காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சினை 24.04.2024 3:33
கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும்...
ஆன்மிகம் அறிவோம்... ஜெபமே ஜெயம்: இறைவன் இருக்கையில் துக்கமில்லை! 24.04.2024 4:05
யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான். ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம்...
காலை செய்திகள் (24-04-2024) 24.04.2024 2:22
சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சினிமா செய்திகள் (23-04-224) 23.04.2024 1:57
தலைவர் 171 : ரஜினியுடன் இணையும் நாகார்ஜுனா
மாலை செய்திகள் (23-04-2024) 23.04.2024 1:54
பிரதமர் மோடி பேசிய சர்ச்சை கருத்து: இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல- எடப்பாடி பழனிசாமி
தகவல் அறிவோம்...ஆண்மை குறைபாட்டை நீக்குமா செவ்வாழைப்பழம்? 23.04.2024 1:52
வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தமது கொம்பினால் மேரு மலையில் மகாபாரதம் எழுதிய விநாயகர் 23.04.2024 1:53
வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-04-2024) 23.04.2024 2:19
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை உத்தரவு
சினிமா செய்திகள் (22-04-2024) 22.04.2024 2:04
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'. இந்த படத்தில், அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (22-04-2024) 22.04.2024 2:09
சித்திரை திருவிழா: ஆற்றில் இறங்க 2400 பேருக்கு மட்டும் அனுமதி- மதுரை நீதிமன்றம்
தகவல் அறிவோம்...நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 22.04.2024 1:57
ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர...
ஆன்மிகம் அறிவோம்...விநாயகர் வயிற்றுக்குள் ஜீரணமாக அனலாசுரன் 22.04.2024 1:31
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-04-2024) 22.04.2024 1:46
காவி என்பது தியாகத்தின் வண்ணம்... மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்
சினிமா செய்திகள் (21-04-2024) 21.04.2024 1:46
பிரபல நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் ராயன். இது தனுஷின் 50 ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் மே 2 ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் 500-க்கும் அதிக நடன கலைஞர்கள் பிரபுதேவாவுடன் நடனமாடி உள்ளனர்.
மாலை செய்திகள் (21-02-2024) 21.04.2024 2:17
தமிழகத்தில் பா.ஜனதா 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு- பொருளாதார நிபுணர் கணிப்பு
காலை செய்திகள் (21-04-2024) 21.04.2024 2:16
ஐ.பி.எல். 2024 - பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி
சினிமா செய்திகள் (20-04-2024) 20.04.2024 1:37
ரோமியோவ 'அன்பே சிவம்' ஆக்கிடாதீங்க... விஜய் ஆண்டனி
மாலை செய்திகள் (20-04-2024) 20.04.2024 2:19
5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெண்கள் உலகம்...முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க! 20.04.2024 1:55
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...உணவுப்பஞ்சம் வராமல் இருக்க அரிசிப் பானையில் ஒரு பொருள் இருந்தால் போதும்! 20.04.2024 4:02
நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன...
காலை செய்திகள் (20-04-2024) 20.04.2024 2:25
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள் (19-0-2024) 19.04.2024 2:07
சுபாஷை மீட்டெடுக்க ஓடிடி- யில் வருகிறார்கள் மஞ்சும்மல் பாய்ஸ்
மாலை செய்திகள் (19-04-2024) 19.04.2024 2:28
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி
பெண்கள் உலகம்...கருச்சிதைவு ஏன் உண்டாகிறது? காரணம் தான் என்ன...? 19.04.2024 2:53
கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தோஷங்களையும் பாவங்களையும் போக்கும் `காமதா ஏகாதசி' இன்று 19.04.2024 3:19
பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos