Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6018 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்...நாம் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் 29.04.2024

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்த...

ஆன்மிகம் அறிவோம்...கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? விஷ்ணு சொன்ன இந்த உபதேசங்களை சொல்லுங்கள்! 29.04.2024

மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது. பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார். மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-04-2024) 29.04.2024

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சினிமா செய்திகள் (28-04-2024) 28.04.2024

சூது கவ்வும் 2 படக்குழுவினரை வாழ்த்திய விஜய் சேதுபதி

மாலை செய்திகள் (28-04-2024) 28.04.2024

விஜயகாந்திற்கு மே 9-ந்தேதி பத்ம பூஷன் விருது: பிரேமலதா விஜயகாந்த்

தகவல் அறிவோம்...பித்தத்தில் இருந்து விடுபட உதவும் இயற்கை மருத்துவ முறைகள்! 28.04.2024

விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா...? எதுக்கிக்கெண்டே இருக்குமா? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தூய தலைவன் அமலன் விஷ்ணு 28.04.2024

அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-04-2024) 28.04.2024

தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

சினிமா செய்திகள் (27-04-2024) 27.04.2024

மும்பையில் தொடங்கிய தனுஷின் "குபேரா" படப்பிடிப்பு

மாலை செய்திகள் (27-04-2024) 27.04.2024

கோடையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பெண்கள் உலகம்...40 வயதிற்கு பிறகு இயற்கையாக கர்ப்பம் தரிக்க முடியுமா? 27.04.2024

பல பெண்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் எண்ணம் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும். 40 வயதிற்கு பிறகும் கருத்தரிக்க முடியும் என்றாலும், ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி விரதம் முக்கிய தகவல்கள்-10 27.04.2024

1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-04-2024) 27.04.2024

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சினிமா செய்திகள் (26-04-2024) 26.04.2024

இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெயிலர் வெளியானது

மாலை செய்திகள் (26-04-2024) 26.04.2024

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

பெண்கள் உலகம்...வெயில் காலத்தில் ஸ்கின் பிரச்சினை வராமல் தடுக்க இதை செய்தால் போதும்! 26.04.2024

கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும். கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்....

ஆன்மிகம் அறிவோம்... குருபார்க்க கோடி நன்மை என்று சொல்லப்படுவது ஏன் தெரியுமா...? 26.04.2024

ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-04-2024) 26.04.2024

வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

சினிமா செய்திகள் (25-04-2024) 25.04.2024

சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'ரத்னம்' படக்குழு

மாலை செய்திகள் (25-04-2024) 25.04.2024

கம்போடியா நாட்டில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தகவல் அறிவோம்...கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? 25.04.2024

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வேலை எறிந்து மாமரத்தை பிளந்து அசுரனை அளித்த வேலவன் 25.04.2024

கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-04-2024) 25.04.2024

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்

சினிமா செய்திகள் (24-04-2024) 24.04.2024

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்

மாலை செய்திகள் (24-04-2024) 24.04.2024

இந்தியாவிலேயே அதிக வெப்பம்... சேலத்திற்கு 3-வது இடம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos