Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
12 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (31-03-2024) 31.03.2024 2:38
ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு
சினிமா செய்திகள் (30-03-2024) 30.03.2024 1:21
மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
மாலை செய்திகள் (30-03-2024) 30.03.2024 2:40
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தேர்தல் பாதுகாப்பில் 1½ லட்சம் போலீசார்
பெண்கள் உலகம்...Pony Tail- போட்டா முன் வழுக்கை வருமா? Dr.Rajinikanth T | Hair Transplant Surgeon 30.03.2024 6:29
Pony Tail- போட்டா முன் வழுக்கை வருமா? Dr. Rajinikanth T | Hair Transplant Surgeon | Maalaimalar Full Video Link : https://youtu.be/yuAscNgQMRg?si=aDQmtbF0fbR3caLO மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..திருமணத்தில் அட்சதை தூவுவதற்கு இது தான் காரணமா....? 30.03.2024 2:59
திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-03-2024) 30.03.2024 2:33
சேலம் வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (29-03-2024) 29.03.2024 1:52
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்த படம்
மாலை செய்திகள் (29-03-2024) 29.03.2024 2:45
இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு மோடி பிரதமர் கிடையாது- உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
பெண்கள் உலகம்...ரொம்ப மனஅழுத்ததோட இருக்கீங்களா...? இதை கேளுங்க ...! 29.03.2024 2:46
முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறு தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும். மே...
ஆன்மிகம் அறிவோம்...PART 2 : வெள்ளியங்கிரி உயிரிழப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கா? 29.03.2024 11:11
PART 2: வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மரணம் ஏற்படுவது ஏன்? உயிரிழப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கா? Dr. J S Raj Kumar அதிர்ச்சி தகவல்
காலை செய்திகள் (29-03-2024) 29.03.2024 2:14
தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 1120 அதிகரிப்பு
சினிமா செய்திகள் (28-03-2024) 28.03.2024 0:57
சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ்
மாலை செய்திகள் (28-03-2024) 28.03.2024 2:48
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கிறது
தகவல் அறிவோம்...உடல் சூட்டை குறைக்க உதவும் அருமையான டிப்ஸ் இதோ....! 28.03.2024 3:24
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது…. உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8 டிகிரி முதல் 99 டிகிரி இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இய...
ஆன்மிகம் அறிவோம்...PART 1: வெள்ளியங்கிரி உயிரிழப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கா? 28.03.2024 10:39
PART 1: வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மரணம் ஏற்படுவது ஏன்? உயிரிழப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கா? Dr. J S Raj Kumar அதிர்ச்சி தகவல்
காலை செய்திகள் (28-03-2024) 28.03.2024 1:35
மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
சினிமா செய்திகள் (27-03-2024) 27.03.2024 1:53
வதந்திக்கு முற்றுப்புள்ளி..! அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
மாலை செய்திகள் (27-03-2024) 27.03.2024 2:33
அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை
ஆன்மிகம் அறிவோம்...அன்பின் வெளிப்பாடாக மாறிய தங்க தாமரை 27.03.2024 4:21
புத்தர் மீது பேரன்பு கொண்ட தொழிலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் பணிக்கு சென்றால் தான், அவரது குடும்பம் ஒரு வேளை உணவை சாப்பிட முடியும். அப்படிப்பட அப்படிப்பட்டவருக்கு திடீரென்று இரண்டு தினங்களாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது குடும்பம் பட்டினியால் வாடியது. அவரை நம்பி பணம் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. எப்படியாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன் வீட்டை வி...
தகவல் அறிவோம்...தைராய்டு பிரச்சனையை விரட்டும் அற்புத பானம் 27.03.2024 3:19
தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்னர் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சனையால் பத்து பெண்களில் ஒரு பெண்ணாவது கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ...
காலை செய்திகள் (27-03-2024) 27.03.2024 1:49
தள்ளுவண்டி கடையிலும் டிஜிட்டல் பேமெண்ட்... இதுதான் பிரதமர் மோடியின் சாதனை- தமிழிசை
சினிமா செய்திகள் (26-03-2024) 26.03.2024 1:49
நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்
மாலை செய்திகள் (26-03-2024) 26.03.2024 2:19
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.-கள் போட்டி - குழப்பத்தில் வாக்காளர்கள்
பெண்கள் உலகம்...கண்களில் கருவளையம் நீங்க சில டிப்ஸ்கள்...! 26.03.2024 2:58
பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது....? 26.03.2024 2:08
குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய்,வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாட...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos