Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...நீண்ட ஆயுளுக்கான 5 ரகசியங்கள்! 15.05.2024 3:39
உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம்,கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்க...
காலை செய்திகள் (15-05-2024) 15.05.2024 2:22
வார இறுதி நாளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு
சினிமா செய்திகள் (14-05-2024) 14.05.2024 2:08
குமரி மாவட்ட கோவில்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்
மாலை செய்திகள் (14-05-2024) 14.05.2024 2:25
கங்கை தாய் என்னை தத்தெடுத்து கொண்டுள்ளார்: பிரதமர் மோடி உருக்கம்
பெண்கள் உலகம்.. மாதவிடாய் முன்னதாகவே வருவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்! 14.05.2024 2:06
இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும். உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன? 14.05.2024 3:14
நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேள...
காலை செய்திகள் (14-05-2024) 14.05.2024 2:28
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விகிதத்தில் முந்திய மாணவிகள்
சினிமா செய்திகள் (13-05-2024) 13.05.2024 1:39
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி, 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
மாலை செய்திகள் (13-05-2024) 13.05.2024 2:07
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்- நீதிமன்றம் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா...? இத பண்ணுங்க! 13.05.2024 3:18
லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும்...
பெண்கள் உலகம்.. முதல்முறை தாய்மை அடைந்த பெண்களா நீங்கள்.... அப்போ இது உங்களுக்கு தான்! 13.05.2024 3:45
முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-05-2024) 13.05.2024 2:31
பாராளுமன்ற தேர்தல்: 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
சினிமா செய்திகள் (12-05-2024) 12.05.2024 2:15
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (12-05-2024) 12.05.2024 2:37
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை
தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்புக்கான டிப்ஸ் 12.05.2024 2:02
நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மனம் போல் வாழ்க்கை துணை அமைய.... 12.05.2024 1:37
வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-05-2024) 12.05.2024 2:17
கனமழை... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்
சினிமா செய்திகள் (11-05-2024) 11.05.2024 2:11
நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்த படத்தில் நடிக்க முடியவில்லை. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்...
மாலை செய்திகள் (11-05-2024) 11.05.2024 2:29
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தொடர்ந்து ஆறு வாரம் சென்றால் நினைத்தது நடக்கும் அதிசயம் 11.05.2024 1:51
சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும் இந்த கோவிலை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...ஒரு நாளைக்கு பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வளவு கலோரி தேவையா?... 11.05.2024 3:10
கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.
காலை செய்திகள் (11-05-2024) 11.05.2024 2:08
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு- வீடு, அலுவலகத்திற்கு சீல்
சினிமா செய்திகள் (10-05-2024) 10.05.2024 1:34
மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 63வது படமான குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.
மாலை செய்திகள் (10-05-2024) 10.05.2024 2:44
சவுக்கு சங்கரை இறுக்கும் கைது நடவடிக்கை
தகவல் அறிவோம்..விடுமுறையில் உறவுகளை தேடலாமே..! 10.05.2024 3:51
இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன.இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podc...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos