Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்...மங்கல நிகழ்வுகளுக்கு குங்குமம், சந்தனம் இட்டுக்கொள்வதன் நன்மைகள்! 10.05.2024 2:55
நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருக்கின்றன. பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல்...
காலை செய்திகள் (10-05-2024) 10.05.2024 3:03
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு- தேர்ச்சி விகிதத்தில் முந்திய மாணவிகள்
சினிமா செய்திகள் (09-05-2024) 09.05.2024 1:36
சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்த அமரன் படக்குழு
மாலை செய்திகள் (09-05-2024) 09.05.2024 3:32
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டுமென நீதிபதி கருத்து
ஆன்மிகம் அறிவோம்...வாழ்வில் வளம் சேர்க்கும் அட்சய திருதியை 09.05.2024 2:08
விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..வெற்றிலையின் மருத்துவ குணங்கள் 09.05.2024 2:19
வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளு...
காலை செய்திகள் (09-05-2024) 09.05.2024 2:29
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சினிமா செய்திகள் (08-05-2024) 08.05.2024 1:57
`THE GOAT'-கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்?
மாலை செய்திகள் (08-05-2024) 08.05.2024 2:51
மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் வழக்கு
பெண்கள் உலகம்.. சரும பராமரிப்பு வழிமுறைகள் 08.05.2024 2:30
கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தான தர்மத்தை வலியுறுத்தும் அட்சய திருதியை 08.05.2024 6:07
மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்...
காலை செய்திகள் (08-05-2024) 08.05.2024 2:11
குளுகுளுவென மாறிய சென்னை..! மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
சினிமா செய்திகள் (07-05-2024) 07.05.2024 2:22
ரசவாதி படத்தின் சென்சார் அப்டேட்
மாலை செய்திகள் (07-05-2024) 07.05.2024 2:43
சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ஆன்மிகம் அறிவோம்.இன்று பவுமா அஸ்வினி... ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபட வேண்டிய நாள் 07.05.2024 1:41
வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும். பவுமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்குப் பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பவுமாஸ்வினி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று...
தகவல் அறிவோம்..வீட்டை சுத்தப்படுத்த சில எளிய வழிகள் 07.05.2024 2:07
காலையில் எழுந்ததுமே படுக்கையறையில் பெட் ஷீட்டை மடித்து வைத்துவிடுங்கள். வீட்டின் தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களுக்குப் பதிலாக பழைய ஷாம்புவை பயன்படுத்தலாம். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. சிலர் அதை ஒரு பெரிய வேலையாக கருதி, திணறிக்கொண்டிருப்பார்கள். அதிக சிரமமின்றியும், அதிக நேரம் எடுக்காமலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய ம...
காலை செய்திகள் (07-05-2024) 07.05.2024 3:19
இது சொல்லாட்சி அல்ல... செயலாட்சி..! மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (06-05-2024) 06.05.2024 2:19
A New Thug in Town - தக் லைஃப் செய்த படக்குழு
மாலை செய்திகள் (06-05-2024) 06.05.2024 2:55
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை
பெண்கள் உலகம்..இரவில் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்.... 06.05.2024 1:40
பெண்களில் பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில் மாறுதல் உள்ள உள்ளாடைகளை அணியும்போது பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcas...
ஆன்மிகம் அறிவோம்..திருமணத் தடை போக்கும் சரபேஸ்வரர் 06.05.2024 2:47
கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில். சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது. உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்க...
காலை செய்திகள் (06-05-2024) 06.05.2024 2:52
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
சினிமா செய்திகள் (05-05-2024) 05.05.2024 1:53
டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் நடித்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கும் புதிய படம் ஸ்டார். இளன் இயக்கியுள்ள ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஸ்டார் படத்தின் குறிப்பிட்ட காட்சி நடிகர் விஜயின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டதாக இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (05-05-2024) 05.05.2024 1:49
அரசு கலை கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்
ஆன்மிகம் அறிவோம்...ஒரே இராசியில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா? 05.05.2024 2:06
திருமணப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos