Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை 20.05.2024 2:38
எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார். கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் த...
காலை செய்திகள் (20-05-2024) 20.05.2024 2:23
ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- ரூ.55 ஆயிரத்தை தாண்டிய சவரன்
சினிமா செய்திகள் (19-05-2024) 19.05.2024 1:55
நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலை செய்திகள் (19-05-2024) 19.05.2024 2:00
சென்னையில் பால்கனியில் இருந்து விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆன்மிகம் அறிவோம்...இன்று மோகினி ஏகாதசி 19.05.2024 1:39
இன்று வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினமாகும். தசமி நாளான மதியம் முதல் ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம். நாளைய ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைப்பிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும். சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், "ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேற...
தகவல் அறிவோம்...அரளி பூ.... வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? 19.05.2024 3:21
பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ...
காலை செய்திகள் (19-05-2024) 19.05.2024 2:48
தமிழகத்தில் கனமழை எதிரொலி- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
சினிமா செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:02
நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:27
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
பெண்கள் உலகம்.. தலைமுடி வறட்சியா? அப்போ இந்த ஹேர் மாஸ்க் போடுங்க.... 18.05.2024 2:33
சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேர...
ஆன்மிகம் அறிவோம்... கடவுள் கொடுக்க நினைத்தது... 18.05.2024 2:57
மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகை செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார். மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. கொடுக்க நினைத்து விட்டால் துறவிக்கு கூட லட்சுமி, தேடி வந்து கோடீஸ்வரனாக வாழும் பாக்கியம் தருவாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-05-2024) 18.05.2024 2:20
கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து
சினிமா செய்திகள் (17-05-2024) 17.05.2024 2:04
உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரத்யேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இயங்குகிறது. நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (17-05-2024) 17.05.2024 2:21
துரைமுருகன்-டி.ஆர்.பாலுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்...கடன் சுமை குறைய.... வெள்ளிக்கிழமை மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்.... 17.05.2024 3:56
வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..? 17.05.2024 3:15
கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் நாம் உண்ணும் உணவே மருந்தாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வரிசையில் வெந்தயம், மிளகு, சீரகம் ப...
காலை செய்திகள் (17-05-2024) 17.05.2024 2:25
ரேசனில் மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைக்கும்- தமிழக அரசு உறுதி
தகவல் அறிவோம்...நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ் 16.05.2024 1:44
நெல்லிக்காய் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சினிமா செய்திகள் (16-05-2024) 16.05.2024 2:06
தனுஷின் 'ராயன்' இசை வெளியீட்டு விழா எப்போது?
மாலை செய்திகள் (16-05-2024) 16.05.2024 2:40
போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர்
ஆன்மிகம் அறிவோம்... தேவர்களுக்கு உதவிய விஷ்ணு சாபமிட்ட சுக்ராச்சாரியார் - கஞ்சனூர் வரலாறு 16.05.2024 2:55
கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தந்தருளினார். நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள். ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். அதன் விளக்கம் அறிவோமா? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்...
காலை செய்திகள் (16-05-2024) 16.05.2024 2:26
கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியுள்ளது.
சினிமா செய்திகள் (15-05-2024) 15.05.2024 2:11
ஓரின சேர்க்கையாளராக இருப்பது அவமானம் இல்லை - கார்த்திக் குமார்
மாலை செய்திகள் (15-05-2024) 15.05.2024 3:33
9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8-ம் வகுப்பு பாட புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்
ஆன்மிகம் அறிவோம்... ஜெபமே ஜெயம்: மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது 15.05.2024 3:27
ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos