Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6018 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்... குதிகால் வெடிப்பு நீங்க எளிய வழிகள் 25.05.2024

பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-05-2024) 25.05.2024

6-ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாக்களித்தார்

சினிமா செய்திகள் (24-05-2024) 24.05.2024

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (24-05-2024) 24.05.2024

வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தகவல் அறிவோம்... ஆளி விதை முடி வளர்ச்சிக்கு உதவுமா….? 24.05.2024

வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது. ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை 24.05.2024

ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும். திருமாலை வழிபடும் வைணவ தலங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நம் நாட்டில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-05-2024) 24.05.2024

தமிழ்நாட்டில் வெப்பநிலை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கும்

சினிமா செய்திகள் (23-05-2024) 23.05.2024

பாடலை நீக்குங்கள்..! மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்

மாலை செய்திகள் (23-05-2024) 23.05.2024

சவுக்கு சங்கர் எதிர்கால நடவடிக்கை - உத்தரவாத மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்..நம் ஆத்மா திருப்தியடைய என்ன செய்ய வேண்டும்? 23.05.2024

நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது. இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பல புதுப்புது வியாதிகள் மனிதர்களை தாக்கி வரும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் தெய்வ வழிபாடிலும் மக்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்றால் என்ன? 23.05.2024

இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி. அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம். இந்த சோதனை பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய மருத்துவர்களால் செய்யப்படும் மருத்துவ முறையாகும். இது இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகையாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-05-2024) 23.05.2024

தமிழகம் மற்றும் புதுவையில் ஆரஞ்ச் அலர்ட்

சினிமா செய்திகள் (22-05-2024) 22.05.2024

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக கத்ரீனா கைஃப் கருவுற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

மாலை செய்திகள் (22-05-2024) 22.05.2024

ஆர்சிபி வெற்றி பெற வாய்ப்புள்ளது: கவாஸ்கர்

தகவல் அறிவோம்...படிக்கட்டுகளில் ஏறும் உடற்பயிற்சி ஆரோக்கியமானதா? 22.05.2024

படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் நல்லது. படிக்கட்டுகள் ஏறும்போது கால்கள் மற்றும் தசைகள் அதில் பங்கேற்கும். இது இதயத் துடிப்பை உயர்த்தி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் முழுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...நரசிம்மரையே கட்டி வைத்த வேடனின் கதை பற்றி தெரியுமா? 22.05.2024

அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-05-2024) 22.05.2024

பூதாகரமாக வெடித்த சர்ச்சை: மன்னிப்பு கோரிய யூ டியூபர் இர்பான்

சினிமா செய்திகள் (21-05-2024) 21.05.2024

காமெடியன்களை குறைத்து மதிப்பிடாதீங்க - சிவகார்த்திகேயன்

மாலை செய்திகள் (21-05-2024) 21.05.2024

வாக்குக்காக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம் 21.05.2024

வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். 'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவ...

தகவல் அறிவோம்...வெந்நீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா? 21.05.2024

வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-05-2024) 21.05.2024

மின்சார ரெயில் சேவை இன்று ரத்து

சினிமா செய்திகள் (20-05-2024) 20.05.2024

பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்ய தயார்- நடிகை பரபரப்பு பேட்டி

மாலை செய்திகள் (20-05-2024) 20.05.2024

சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

பெண்கள் உலகம்...பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட சிறந்த வழி 20.05.2024

பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம். பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய...

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos