Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...பச்சை வாழைப்பழம் சாப்பிட்டா இவ்வளவு நன்மை இருக்கா? 29.05.2024 3:12
வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல...
காலை செய்திகள் (29-05-2024) 29.05.2024 2:48
பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு
சினிமா செய்திகள் (28-05-2024) 28.05.2024 2:08
என்னது கோட் படத்துல 3 விஜய்யா? சொல்லவே இல்ல
மாலை செய்திகள் (28-05-2024) 28.05.2024 2:28
இர்பான் மீது கருணை காட்டாமல் தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜவாஹிருல்லா
பெண்கள் உலகம்..மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகம் கோபம் வருவது ஏன்? 28.05.2024 2:31
15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...கடன் பிரச்னையில் விடுபட... செவ்வாய் அன்று முருகன் வழிபாடு அவசியம் 28.05.2024 1:43
அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும். செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும். நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். மேலும் இத...
காலை செய்திகள் (28-05-2024) 28.05.2024 2:43
விவசாயிகளுக்கு முழு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
சினிமா செய்திகள் (27-05-2024) 27.05.2024 2:57
நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி 'ரிலீஸ்' ஆக இருக்கிறது.
மாலை செய்திகள் (27-05-2024) 27.05.2024 2:23
சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ஆன்மிகம் அறிவோம்...தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா? 27.05.2024 3:47
உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி வ...
தகவல் அறிவோம்...சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி 27.05.2024 2:17
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-05-2024) 27.05.2024 2:15
வார தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சினிமா செய்திகள் (26-05-2024) 26.05.2024 1:34
மோகனின் `ஹரா' - அதிரடி ஆக்ஷன் டிரைலர் வெளியானது
மாலை செய்திகள் (26-05-2024) 26.05.2024 2:30
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாபெரும் 'சமபந்தி விருந்து'- விஜய் கட்சி ஏற்பாடு
பெண்கள் உலகம்...கர்ப்ப காலத்தில் வீட்டு வேலை செய்வது பாதுகாப்பானதா? 26.05.2024 1:49
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்...
ஆன்மிகம் அறிவோம்...துளசி கதை-மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் நடந்த யுத்தம் 26.05.2024 3:11
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வரத்தின் மூலம் கிடைத்த பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-05-2024) 26.05.2024 3:16
மோடி தெய்வ மகன் கிடையாது - பிரகாஷ் ராஜ்
சினிமா செய்திகள் (25-05-2024) 25.05.2024 1:40
தனுஷின் 50- வது படமான ராயன் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
மாலை செய்திகள் (25-05-2024) 25.05.2024 2:39
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் செம்மொழி மாநாடு
ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் கோலம் 25.05.2024 1:33
காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது. புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும். அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... குதிகால் வெடிப்பு நீங்க எளிய வழிகள் 25.05.2024 2:52
பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-05-2024) 25.05.2024 1:45
6-ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாக்களித்தார்
சினிமா செய்திகள் (24-05-2024) 24.05.2024 1:33
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (24-05-2024) 24.05.2024 2:34
வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தகவல் அறிவோம்... ஆளி விதை முடி வளர்ச்சிக்கு உதவுமா….? 24.05.2024 1:59
வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது. ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos