Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... புகைப்பிடிக்கும் பழக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 03.06.2024 2:08
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.
ஆன்மிகம் அறிவோம்...மன நிம்மதிக்கான வழி: ஆன்மிக கதை 03.06.2024 4:28
நமக்கு கிடைக்காத ஏதோ ஒரு பாக்கியத்தை எண்ணி, அதை நினைத்து வாடி நம்முடைய நிம்மதியை இழந்து, மன வருத்தத்தோடு வாழ்ந்து வருகிறோம். மன நிம்மதிக்கான வழியை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-06-2024) 03.06.2024 3:00
கருணாநிதி 101-வது பிறந்த நாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
சினிமா செய்திகள் (02-06-2024) 02.06.2024 1:54
இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
மாலை செய்திகள் (02-06-2024) 02.06.2024 2:40
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
ஆன்மிகம் அறிவோம்... ஒரு மனிதன் சித்தராக மாறுவது எளிதா? 02.06.2024 2:14
ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...இதயத்தை காக்கும் வைட்டமின்-டி 02.06.2024 2:13
சூரியஒளி உயிர்சத்து என்று அழைக்கப்படும் வைட்டமின்-டி உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இன்றியமையாதது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-06-2024) 02.06.2024 2:32
தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு- இன்று நள்ளிரவு முதல் அமல்
சினிமா செய்திகள் (01-06-2024) 01.06.2024 1:54
இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாலை செய்திகள் (01-06-2024) 01.06.2024 1:39
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு தேவையானதை மோடியே செய்துவிட்டார்! - பிரகாஷ்ராஜ்
தகவல் அறிவோம்...சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 01.06.2024 1:57
சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகத்தின் செயலிழப்பு கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
ஆன்மிகம் அறிவோம்...யானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் 01.06.2024 2:30
சிவபெருமான் மேல் கொண்ட பக்தியால் யானை, சிலந்தி இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்த கதையையும், அவற்றிற்கு சிவபெருமான் புரிந்த திருவருளையும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-06-2024) 01.06.2024 2:58
3 ஆம் நாள் தியானத்தை தொடங்கிய மோடி
சினிமா செய்திகள் (31-05-2024) 31.05.2024 1:40
நடிகர் சூர்யா நடிக்கும் 44 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (31-05-2024) 31.05.2024 2:20
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு
ஆன்மிகம் அறிவோம்..ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா? நாரதர் கொடுத்த பரிசு.. ஆன்மிக கதை 31.05.2024 2:46
ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டிய...
தகவல் அறிவோம்...வீட்டில் கற்றாழை வளர்க்கலாமா? 31.05.2024 2:56
கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவ...
காலை செய்திகள் (31-05-2024) 31.05.2024 2:46
விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
மாலை செய்திகள் (30-05-2024) 30.05.2024 2:01
தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை- 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தகவல் அறிவோம்...கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 30.05.2024 2:33
பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். கண்கள் இல்லையெனில் நம்மால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்து முடிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast...
ஆன்மிகம் அறிவோம்...ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா? 30.05.2024 4:42
மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். கல்வியில் முதிர்ச்சி கண்டிருந்த முதியவர் ஒருவர், உலகின் பல மொழிகளை அறிந்திருந்தார். பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தனது அறிவு முதிர்ச்சியால் அதில் வெற்றிகளையும் கண்டிருந்தார். அவருக்குள் இப்போது புதிய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அவரது ஆராய்ச்சி கடவுளை நோக்கி திரும்பியிருந்தது. ‘கடவுள் எப...
காலை செய்திகள் (30-05-2024) 30.05.2024 2:35
பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு
சினிமா செய்திகள் (29-05-2024) 29.05.2024 1:58
அல்லு அர்ஜூன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் புஷ்பா 2. இது கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.
மாலை செய்திகள் (29-05-2024) 29.05.2024 2:28
தமிழகத்தில் ஜூன் 1, 2-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
ஆன்மிகம் அறிவோம்..வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாற... இதை செய்யுங்கள்... 29.05.2024 3:27
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos