Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்..சாம்பலினால் மனதை மாற்றியவரின் கதை 08.06.2024 2:32
ஆத்திகனாக இருந்தவனை நாத்திகனாகவும், திருடனாக இருந்தவனை சாமியாராகவும் மாற்றியது சாம்பல். மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்கு பிறர் பொருளைத் திருடி சாப்பிடுவதில் அலாதி இன்பம். ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து மூடையாகக் கட்டி வெளியே கொண்டு சென்றான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல...
தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கவே கூடாத உணவுகள்! 08.06.2024 3:22
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-06-2024) 08.06.2024 2:22
நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது: உதயநிதி ஸ்டாலின்
சினிமா செய்திகள் (07-06-2024) 07.06.2024 1:50
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
மாலை செய்திகள் (07-06-2024) 07.06.2024 2:19
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது
பெண்கள் உலகம்...அழகான சருமத்தை பெற... 07.06.2024 2:42
தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை 07.06.2024 2:48
ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம். ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும். ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை. அது மனிதர்களின்றி, தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியைப் பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி.. மேலும்...
காலை செய்திகள் (07-06-2024) 07.06.2024 2:47
பிரதமர் பதவியேற்பு விழா... யாருக்கெல்லாம் அழைப்பு?
சினிமா செய்திகள் (06-06-2024) 06.06.2024 1:42
`என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்'- ஸ்ருதிஹாசன்
மாலை செய்திகள் (06-06-2024) 06.06.2024 2:50
எடப்பாடி பழனிசாமி- எஸ்.பி. வேலுமணி இடையே உட்கட்சி பிரச்சனை: அண்ணாமலை
ஆன்மிகம் அறிவோம்..திருமண தடை நீங்கவும் குழந்தை பேறு பெறவும் பைரவரை வழிபடுங்கள்! 06.06.2024 1:57
வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம். பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன. கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணத் தடைகள் விலகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து! 06.06.2024 2:24
புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். உலகின் பல்வேறு பழங்குடிகளிடமும் புகையிலை பயன்பாடு வெவ்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. இதனை போதையாக அவர்கள் கருதவில்லை. மாறாக மூலிகையாக கருதினர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-06-2024) 06.06.2024 2:46
தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு பாதுகாப்பார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
சினிமா செய்திகள் (05-06-2024) 05.06.2024 2:19
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "PLAY" பட்டனை கிளிக் செய்யவும் விஜய் சேதுபதியின் 50-வது படம் - மகாராஜா ரிலீஸ் அப்டேட்
மாலை செய்திகள் (05-06-2024) 05.06.2024 2:34
நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது: மு.க. ஸ்டாலின் கடிதம்
பெண்கள் உலகம்..கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள்- தெரிந்து கொள்வோமா! 05.06.2024 1:48
சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும். மேலும் இதுபோன்ற பெண்களின...
ஆன்மிகம் அறிவோம்..கடவுளை எப்போது காணமுடியும்? 05.06.2024 2:34
உலகத்தில் இரண்டற கலந்திருக்கும் இறைவன் தனியாக பிரிந்து நமக்குக் காட்சி தருவார். அப்போது கடவுளை காணலாம். இதை உணர்த்து ஆன்மிக கதையை பார்க்கலாம் சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டான். “குருவே! கடவுளை காண முடியுமா?” மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-06-2024) 05.06.2024 3:00
தமிழகத்தில் எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்-அண்ணாமலை
சினிமா செய்திகள் (04-06-2024) 04.06.2024 2:13
சினிமாவில் சம்பள பாகுபாடு- ராஷிகன்னா
மாலை செய்திகள் (04-06-2024) 04.06.2024 1:40
புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை
ஆன்மிகம் அறிவோம்...அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்.. 04.06.2024 5:05
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம். அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவ...
பெண்கள் உலகம்...மார்பக புற்றுநோயின் சில முக்கிய காரணங்கள்! 04.06.2024 2:40
குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம். கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் இல்லாததாலும், இணையத்தில் தவறான தகவல்கள் கிடைப்பதாலும், அது தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோயை சரியாகக் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவாக மீட்க முடியும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மரபணு...
காலை செய்திகள் (04-06-2024) 04.06.2024 3:00
பாராளுமன்ற தேர்தல் - பா.ஜ.க. கூட்டணி 280 தொகுதிகளில் முன்னிலை
சினிமா செய்திகள் (03-06-2024) 03.06.2024 1:56
ரஜினிகாந்த் `கூலி' படத்தின் புதிய அப்டேட்
மாலை செய்திகள் (03-06-2024) 03.06.2024 2:17
இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் | Maalaimalar
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos