Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்...இயற்கை முறையில் நரைமுடியை கறுப்பாக்குவது எப்படி? 13.06.2024

`ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம். இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி. இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி. அதற்காக பலவித செயற்கை சாயங்களை பூசி, பக்கவிளைவுகள் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற உதவும் `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போமா? மேலும் இதுபோ...

ஆன்மிகம் அறிவோம்...பொய்களால் துன்பத்தை வரவழைத்த அரிச்சந்திரன் 13.06.2024

அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். `அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன்பு அவன் சொன்ன பொய்களின் எண்ணிக்கை ஏராளம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-06-2024) 13.06.2024

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சினிமா செய்திகள் (12-06-2024) 12.06.2024

மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு சிக்கல் - அமலாக்கதுறை விசாரணை

மாலை செய்திகள் (12-06-2024) 12.06.2024

விழா மேடையில் வைத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித்ஷா?

ஆன்மிகம் அறிவோம்...துலாபாரத்தில் வைத்த ஒரு துளசி இலையில் மனம் குளிர்ந்த கிருஷ்ணன் 12.06.2024

முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்த மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...முருங்கையில் இவ்வளவு நன்மை இருக்கா? 12.06.2024

 "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-06-2024) 12.06.2024

மாமல்லபுரம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு 

சினிமா செய்திகள் (11-06-2024) 11.06.2024

கமலை தொடர்ந்து புர்ஜ் கலீஃபாவில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி

மாலை செய்திகள் (11-06-2024) 11.06.2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தி.மு.க. வேட்பாளரை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

பெண்கள் உலகம்...அதிக வட்டி அளிக்கும் `மகிளா சேமிப்பு திட்டம்' 11.06.2024

பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது. குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது. குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கண்ணனுக்கு ஆடை கொடுத்த திரவுபதி 11.06.2024

உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-06-2024) 11.06.2024

நீட் தேர்வு முறைகேடு: ஆந்திரா- தெலுங்கானாவில் வலுக்கும் போராட்டம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சினிமா செய்திகள் (10-06-2024) 10.06.2024

விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மாலை செய்திகள் (10-06-2024) 10.06.2024

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவேண்டாம்... மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆன்மிகம் அறிவோம்...சிறு வடிவம் என்றாலும் பிரபஞ்ச அளவு பரந்து விரிந்த சுதர்சன சக்கரம் 10.06.2024

ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தினமும் ஒரு வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! 10.06.2024

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-06-2024) 10.06.2024

கோடை விடுமுறை முடிந்தது.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன

சினிமா செய்திகள் (09-06-2024) 09.06.2024

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடந்து முடித்தது. பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (09-06-2024) 09.06.2024

நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...உங்கள் மூச்சில் பழத்தின் வாசனை வருகிறதா?.. ஆபத்தின் அறிகுறி! 09.06.2024

இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா? 09.06.2024

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-06-2024) 09.06.2024

பலவீனமான பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (08-06-2024) 08.06.2024

நடிகை சுனைனாவிற்கு நிச்சயம் முடிந்தது - அதிரடி டுவீட்

மாலை செய்திகள் (08-06-2024) 08.06.2024

70.67 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos