Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...வருடம் முழுவதும் விரதம் இருந்த பலன்தரும் `நிர்ஜல ஏகாதசி' இன்று 18.06.2024

நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும். ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...திருமணத்துக்கு தயாராகுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்... 18.06.2024

தோற்றத்தில் பிரகாசிக்க செய்ய வேண்டிய விஷயங்கள் தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே பெண்கள் முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும். 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக சொல்வார்கள். அந்த பூரிப்பை மணமேடை வரை தக்கவைத்து பொலிவுடன் ஜொலிக்கவும், கட்டுடல் தோற்றத்தில் பிரகாசிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். மேலும் இதுபோன்ற பெண்...

காலை செய்திகள் (18-06-2024) 18.06.2024

மீண்டும் மினி பஸ்... வெளியான முக்கிய அறிவிப்பு

சினிமா செய்திகள் (17-06-2024) 17.06.2024

முழு நேர அரசியலில் இறங்க திட்டம்: விஜய்யின் 69-வது படம் கைவிடப்படுகிறதா?

மாலை செய்திகள் (17-06-2024) 17.06.2024

ரெயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்- ராகுல் காந்தி

தகவல் அறிவோம்... உடல் எடை குறைய... லெமன் கிராஸ் டீ 17.06.2024

உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. பாதுகாப்பான முறையில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை உடையது. இதனால் உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள் இந்த டீயை விரும்பி அருந்தலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பக்ரீத் பண்டிகை உருவான கதை... 17.06.2024

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது. ஆடு, மாடுகளை பலியிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய உறவினர்கள், ஏழைகளுக்கு வீடு தேடி சென்று உதவுவார்கள். பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-06-2024) 17.06.2024

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்- தவெக தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (16-06-2024) 16.06.2024

இன்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பா ரஜினிகாந்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மாலை செய்திகள் (16-06-2024) 16.06.2024

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை மத்திய அமைச்சர் தாங்கி பிடிப்பது வெட்கக்கேடு- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... சர்க்கரை நோயாளிகள் பாப்கார்ன் சாப்பிடலாமா? 16.06.2024

பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். சோளத்தை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது, அதில் உள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா? 16.06.2024

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-06-2024) 16.06.2024

மெலோனி 'செல்பி' வீடியோ- பிரதமர் மோடி பதில்

சினிமா செய்திகள் (15-06-2024) 15.06.2024

ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் முதல் பாடலான `தீரா மழை' நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாலை செய்திகள் (15-06-2024) 15.06.2024

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு

தகவல் அறிவோம்...மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்க... 15.06.2024

அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.

ஆன்மிகம் அறிவோம்...தேவர்கள் தேனீக்களாக வந்து பெருமாளை வழிபடும் தலம்... 15.06.2024

தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-06-2024) 15.06.2024

வாரஇறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 

சினிமா செய்திகள் (14-06-2024) 14.06.2024

`கட்சி சேர' இசையமைப்பாளரின் அடுத்த படைப்பு

மாலை செய்திகள் (14-06-2024) 14.06.2024

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி? தமிழிசையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை

ஆன்மிகம் அறிவோம்...பசுதானம் செய்த பலன் அருளும் கோவிந்தா கோஷம் 14.06.2024

இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது “கோ” என்றால் ‘பசு’ இந்தா’ என்றால் வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல் "பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் "கோவிந்தா" என்றுதான் சொல்லும். "கோவிந்தா" என்று சொன்னால் போனது வராது' என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. மேலும் இதுப...

தகவல் அறிவோம்...தினமும் தலைக்கு குளித்தால் முடிகொட்டுமா? 14.06.2024

ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும். அதே சமயம் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும். முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இ...

காலை செய்திகள் (14-06-2024) 14.06.2024

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

சினிமா செய்திகள் (13-06-2024) 13.06.2024

காதல் மனைவியுடன் இளையராஜாவை சந்தித்த பிரேம்ஜி

மாலை செய்திகள் (13-06-2024) 13.06.2024

தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க தடை

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos