Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

பெண்கள் உலகம்...அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம் வாங்க.... 23.06.2024

தற்போதைய உலகில் பெரும்பாலும் பெண்கள் அழகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஒரே ஒரு இலை இருந்தால் போதும் உங்கள் வீட்டில் பணம் கொட்டும்... 23.06.2024

அதிர்ஷ்டம் அபாரமாக கிடைக்க வேண்டுமானால் அதற்கு பிரியாணி இலை பரிகாரம் மிகவும் கை கொடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-06-2024) 23.06.2024

கள்ளச்சாராய உயிரிழப்பு: சென்னையில் ஒருவர் கைது

சினிமா செய்திகள் (22-06-2024) 22.06.2024

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). 

மாலை செய்திகள் (22-06-2024) 22.06.2024

கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

ஆன்மிகம் அறிவோம்...குழந்தை வரம் வேண்டுமா? அப்போ இந்த கோவிலுக்கு போங்க... 22.06.2024

பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு. கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மெத்தனால் கலந்த சாராயம் குடித்தால் கல்லீரல், சிறுநீரகங்கள் முடங்கிவிடும்: வாழ்நாள் முழுக்க பாதிப்பு 22.06.2024

எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-06-2024) 22.06.2024

கள்ளச்சாராய விவகாரம்... கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

சினிமா செய்திகள் (21-06-2024) 21.06.2024

சின்ன சின்ன கண்கள்.. பவதாரணி குரலில்.. குட்டி ப்ரோமோ ரிலீஸ்

மாலை செய்திகள் (21-06-2024) 21.06.2024

கள்ளச்சாராய உயிரிழப்பு: 2 எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தகவல் அறிவோம்...வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை வகைகள்... 21.06.2024

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வழிபாட்டு பூக்கள் பற்றிய தகவல்கள் 21.06.2024

சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது. பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது. வழிபாடுக்கு உதவும் பூக்கள் பற்றிய தகவல்கள்: 1. சந்தனமும், பூவும் இல்லாத பூஜை பயனற்றது. 2. சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-06-2024) 21.06.2024

கள்ளச்சாராய உயிரிழப்பு 47 ஆக உயர்வு.. 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்- ஆட்சியர் அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள் (20-06-2024) 20.06.2024

`பேனர் வச்சா மட்டும் படத்துக்கு வந்திடவா போறாங்க' -விஜய் சேதுபதி வைரல் speech

மாலை செய்திகள் (20-06-2024) 20.06.2024

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு- 16 பேர் கவலைக்கிடம்

ஆன்மிகம் அறிவோம்..நாதமுனிகள் அவதார திருநாள் இன்று 20.06.2024

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் “108 சிவாலயம்” என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூஜை செய்தார். தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் "108 சிவாலயம்" என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட...

பெண்கள் உலகம்...கர்ப்பிணி பெண்கள் ஃபோலிக் அமில மாத்திரை எடுக்க வேண்டுமா? 20.06.2024

ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும். பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 45 நாட்கள் கர்ப்பம் இருக்கும் போது போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருசிதைவு ஏற்படாமல் தடுக்கும். ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி9 சத்து கொண்டதாகும். அவை நீரில் கரையக்கூடியவை ஆகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-06-2024) 20.06.2024

கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை

சினிமா செய்திகள் (19-06-2024) 19.06.2024

'மகாராஜா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர் தான் - வெளியான புது தகவல்

மாலை செய்திகள் (19-06-2024) 19.06.2024

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி

தகவல் அறிவோம்...காலை-மதியம்-இரவு தயிர் சாப்பிட்டால் என்ன ஆகும்....? 19.06.2024

உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது. உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம். உண்ணும் உணவில் தயிர் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது. தயிரை ருசிக்க ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட ரைத்தா, லஸ்சி, பச்சடி வடிவில் உட்கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..ஜெபமே ஜெயம்: காக்கும் தேவன் நம்மை கைவிட மாட்டார்... 19.06.2024

கி.மு.550-486 ஆண்டுகளில் முதலாம் டேரியஸ் என்ற மன்னர் அன்றைய சாம்ராஜ்யமாக திகழ்ந்த பாபிலோனை ஆட்சி செய்து வந்தார். அப்போது ராஜாவுக்கு சேவகம் செய்ய இஸ்ரவேலில் இருந்து கொண்டு வரப்பட்டவர் தானியேல். இவர் மன்னரின் அன்பையும், நம்பிக்கையும் பெற்றிருந்ததால் உயர்ந்த நிலையில் இருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-06-2024) 19.06.2024

ராகுலின் அர்ப்பணிப்பு உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (18-06-2024) 18.06.2024

முழு நேர அரசியலில் இறங்க திட்டம்: விஜய்யின் 69-வது படம் கைவிடப்படுகிறதா?

மாலை செய்திகள் (18-06-2024) 18.06.2024

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும்- தமிழக அரசு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos