Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...காலதாமதம் ஆகலாம்..ஆனால் நம்பிக்கை கொள்..நம்பிக்கையை எடுத்துரைக்கும் கதை 28.06.2024

நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..கர்ப்பம் தரிக்க சரியான நாட்கள் எது? 28.06.2024

ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும். மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ க...

காலை செய்திகள் (28-06-2024) 28.06.2024

அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்- அன்புமணி அறிவிப்பு

சினிமா செய்திகள் (27-06-2024) 27.06.2024

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்திற்கான லுக் டெஸ்டில் ரஜினிகாந்த்

மாலை செய்திகள் (27-06-2024) 27.06.2024

விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை- பிரேமலதா

தகவல் அறிவோம்...ஒற்றை தலைவலிக்கு யோகா தீர்வு தருமா? 27.06.2024

நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில எளிய ஆசனங்களை செய்யலாம். உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சந்தோஷி மாதா அவதரித்த வரலாறு 27.06.2024

துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு “சந்தோஷி” என்று பெயரிட்டனர். சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள். கயிலாயத்தில் ஒருநாள் நாரதர் தன் இரண்டு மகன்களை விநாயகரிடம் அழைத்து வந்து "இவர்கள் இருவரும் விரதம் அனுஷ்டிக்க ஆசைப்படுகிறார்கள்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-06-2024) 27.06.2024

கள்ளக்குறிச்சி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்

சினிமா செய்திகள் (26-06-2024) 26.06.2024

சங்கர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.

மாலை செய்திகள் (26-06-2024) 26.06.2024

செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க உத்தரவு- சென்னை ஐகோர்ட்

ஆன்மிகம் அறிவோம்...பராமரிப்பாளன் பணக்காரன் ஆன கதை 26.06.2024

பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான். வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை. ஒரு தேவாலயத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பில் இளைஞன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து அவன் வயோதிகப் பரவத்தையும் அடைந்து விட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..திடீரென உடற்பயிற்சி செய்வதை நிறுத்தலாமா? 26.06.2024

உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, இது உடலின் செயல்திறனை பாதிக்கிறது. ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் உடலைக் கட்டமைக்க மற்றும் சரியான உருவத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய...

காலை செய்திகள் (26-06-2024) 26.06.2024

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்

சினிமா செய்திகள் (25-06-2024) 25.06.2024

இந்தியன் 2: யாரும் பார்க்காத நடிகராக கமல்ஹாசனை பார்ப்பீங்க - இயக்குநர் சங்கர்

மாலை செய்திகள் (25-06-2024) 25.06.2024

2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்- 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தகவல் அறிவோம்...ஷாம்புவில் எண்ணெய் கலந்து தடவுவது உண்மையில் நல்லதா? 25.06.2024

தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டுமா? கண்டிப்பாக மகாலட்சுமி வழிபாடு அவசியம்... 25.06.2024

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-06-2024) 25.06.2024

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழப்பு- நிவாரணத் தொகையை உயர்த்தியது தமிழக அரசு

சினிமா செய்திகள் (24-06-2024) 25.06.2024

ராமர், சீதை வேடத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய்பல்லவிக்கு எதிர்ப்பு

மாலை செய்திகள் (24-06-2024) 24.06.2024

கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளது - ஆர்.எஸ். பாரதி

ஆன்மிகம் அறிவோம்...மகாத்மா காந்தி குறிப்பிட்ட ராம நாமத்தின் உட்பொருள் 24.06.2024

அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. * காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள். * கிழக்கு முகமாக அமருங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்! 24.06.2024

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க உங்கள் உடலுக்கு கூடுதலான கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-06-202) 24.06.2024

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

சினிமா செய்திகள் (23-06-2024) 23.06.2024

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். 

மாலை செய்திகள் (23-06-2024) 23.06.2024

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos