Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...கையால் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்! 05.07.2024 3:39
கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிட பழகுவோம். ஏனெனில் கையால் சாப்பிடுவதில், சில நன்மைகளும் இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-07-2024) 05.07.2024 2:37
ஹத்ராஸில் ராகுல் காந்தி... பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்
சினிமா செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:11
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாலை செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:27
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர்
தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் ஏன்? கண்டுபிடிப்பது எப்படி? 04.07.2024 3:12
குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் ஏன்? கண்டுபிடிப்பது எப்படி? FULL VIDEO LINK : https://youtu.be/ADckQ7yFzag மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்யுங்கள் 04.07.2024 1:51
ஆலயத்தில் நமக்கு தரும் தீர்த்தத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. துளசி மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும். அதை உட்கொள்ளும்போது பக்தன் மங்கலம் பெறுகிறான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:32
ஜூலையில் வெளுத்துவாங்கும் மழை: சென்னையில் 1 மணிநேரத்தில் 60 மிமீ மழைப் பதிவு
சினிமா செய்திகள் (03-07-2024) 03.07.2024 1:45
மருத்துவமனையில் ஷாலினியை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் அஜித்குமார்
மாலை செய்திகள் (03-07-2024) 03.07.2024 3:29
தீபாவளிக்கு வருகிறது 90 மி.லி. மது 'டெட்ரா பேக்'
ஆன்மிகம் அறிவோம்... எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு? ஆடியில் இதை செய்தால் போதும்! 03.07.2024 7:28
ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் செம்பு பாத்திரம் 03.07.2024 2:12
செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது. குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும் போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-07-2024) 03.07.2024 3:27
விதிகளை மீறி ஸ்டிக்கர்... அபராதம் வசூல் எவ்வளவு தெரியுமா?
சினிமா செய்திகள் (02-07-2024) 02.07.2024 1:59
அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் - இயக்குநர் ஷங்கர் கொடுத்த புது அப்டேட்
மாலை செய்திகள் (02-07-2024) 02.07.2024 2:57
விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை- தேர்தல் ஆணையம்
தகவல் அறிவோம்...பக்கவாதத்தில் இருந்து மீண்டுவர உடற்பயிற்சி செய்யுங்க.. 02.07.2024 1:37
அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம். அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர். பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..மகாவிஷ்ணுவிற்கு அணியும் துளசியின் கதை தெரியுமா? உங்களுக்கு.. 02.07.2024 2:25
துளசியின் கணவன் பெயர் சங்க சூடன். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்.மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-07-2024) 02.07.2024 2:57
விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
சினிமா செய்திகள் (01-07-2024) 01.07.2024 1:51
`விடாமுயற்சி' படத்தில் அஜித் மனைவியாக திரிஷா
மாலை செய்திகள் (01-07-2024) 01.07.2024 3:03
அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறும் அண்ணாமலை?
ஆன்மிகம் அறிவோம்...கர்வம் நீங்கிய கந்தர்வன் எலி வாகனம் ஆன கதை 01.07.2024 1:34
பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார். கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான். இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...அத்திபழத்தின் முக்கிய நன்மைகள் 01.07.2024 2:07
இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-07-2024) 01.07.2024 2:04
சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு
காலை செய்திகள் (29-06-2024) 29.06.2024 1:55
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன், ஐடியா ரீசார்ஜ் கட்டணமும் உயர்வு
சினிமா செய்திகள் (28-06-2024) 28.06.2024 1:37
முதல் நாள் வசூல் ரூ.180 கோடி- பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பும் கல்கி 2898 ஏடி
மாலை செய்திகள் (28-06-2024) 28.06.2024 3:12
படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை- நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos