Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்...மூளையை தின்னும் கொடூர அமீபா உஷார்... 10.07.2024

`நேக்லரியா போலேரி’ என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது. முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-07-2024) 10.07.2024

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...

சினிமா செய்திகள் (09-07-2024) 09.07.2024

"ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான்" - 'பன் பட்டர் ஜாம்' நாயகன் ராஜு பெருமிதம்

மாலை செய்திகள் (09-07-2024) 09.07.2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கு... நீதியை நிலைநாட்டுவோம்... மு.க.ஸ்டாலின் உறுதி

தகவல் அறிவோம்...உளுந்தங்களியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 09.07.2024

உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதம் வந்தாச்சு! தெரிஞ்சுக்கோங்க! ஆடி மாத சிறப்புகள் 09.07.2024

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-07-2024) 09.07.2024

மூளையை தாக்கும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம்- மாநகராட்சி கமிஷனர்

சினிமா செய்திகள் (08-07-2024) 08.07.2024

யோகி பாபுவின் `போட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது

மாலை செய்திகள் (08-07-2024) 08.07.2024

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு- சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

தகவல் அறிவோம்...பெரியவர்களுக்கும் SPEECH THERAPY பலன் கொடுக்குமா 08.07.2024

பெரியவர்களுக்கும் SPEECH THERAPY பலன் கொடுக்குமா- Dr. B.Nithya M.ASLP., FULL VIDEO : https://youtu.be/ADckQ7yFzag மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...குடும்பத்தில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ..காரணம் மற்றும் தீர்வு என்ன? 08.07.2024

குடும்பத்தில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ..காரணம் மற்றும் தீர்வு என்ன?

காலை செய்திகள் (08-07-2024) 08.07.2024

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது- இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு மும்முரம்

சினிமா செய்திகள் (07-07-2024) 07.07.2024

விஜய் அழைத்தால், அவரது கட்சியில் இணைவேன் - நடிகர் ராதாராவி

மாலை செய்திகள் (07-07-2024) 07.07.2024

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன- சீமான்

தகவல் அறிவோம்...மதுவை நிறுத்துவதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 07.07.2024

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும். மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கடவுள் வழிபாட்டில் குங்குமம் சந்தனம் திருநீறு உணர்த்தும் தத்துவம் 07.07.2024

தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது. சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-07-2024) 07.07.2024

பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

சினிமா செய்திகள் (06-07-2024) 06.07.2024

வருகிறான் 'வணங்கான்'.. டிரைலர் இந்த தேதியில் வெளியாகும் - அசத்தல் அப்டேட்

மாலை செய்திகள் (06-07-2024) 06.07.2024

அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்தால்... அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்

தகவல் அறிவோம்...கல்லீரலில் கொழுப்பு படிவதன் காரணம் என்ன? 06.07.2024

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கல்லீரலின் மொத்த் எடையில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு குவிந்தால் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தற்செயலாகவே நமக்கு தெரிய வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...குல தெய்வம் தெரியவில்லையா? கவலைய விடுங்க! 06.07.2024

குல தெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

காலை செய்திகள் (06-07-2024) 06.07.2024

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (05-07-2024) 05.07.2024

'சூப்பர் ஸ்டார் - லோக்கி சம்பவம்'.. தொடங்கியது 'கூலி' படத்தின் சூட்டிங்!

மாலை செய்திகள் (05-07-2024) 05.07.2024

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி

ஆன்மிகம் அறிவோம்...மன நிறைவு தரும் பாதாள லிங்கம்: ஷோடச லிங்க பலன்கள் 05.07.2024

சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos